புகைப்பட ஆல்பம்:

அப்துல் கலாம் பிறந்த நாள் !
1 / 12
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சொந்த ஊரான ராமேஸ்வரம் பேய்க்கரும்பு பகுதியில் நினைவில்லம் கட்டும் பணி துவங்கியது. படம்; என்.சீனிவாசன்.
2 / 12
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 85வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக கல்லூரி மாணவர்கள் சென்னை மெரினா கடற்கரையில் கலாமின் மணல் சிற்பத்தை வடிவமைத்தனர். படம்:சத்தியசீலன்.
3 / 12
அப்துல்கலாம் பிறந்த நாளையொட்டி வனம் அமைக்க கோவை அண்ணா பல்கலையில் மரக்கன்றுகள் நட்ட மாணவர்கள். படம்:ச.சதீஷ்குமார்.
4 / 12
பெரம்பலூரில் லயன்ஸ் சங்கம் சார்பில் நடந்த அப்துல்கலாம் பிறந்த நாள் விழா.
5 / 12
பெரம்பலூரில் லயன்ஸ் சங்கம் சார்பில் நடந்த அப்துல்கலாம் பிறந்த நாள் விழா .
6 / 12
ஊட்டியில் பள்ளி கல்வி இயக்கம் சார்பாக இளைஞர் எழுச்சிநாள் பேரணியில் மாணவர்கள் கலந்துக் கொண்டனர் .
7 / 12
கரூர் பகுதியில் மாணவிகள் பங்கேற்ற கலாம் பிறந்த நாள் விழா
8 / 12
புகைப்பட : அப்துல் கலாம் பிறந்த நாள் !
9 / 12
மறைந்த இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் போல் முகமூடி அணிந்து, அவரது 85வது பிறந்த தினத்தை கொண்டாடிய திருச்சி சிவானந்தா பாலாலயா பள்ளி மாணவ, மாணவியர் .
10 / 12
மறைந்த இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் போல் முகமூடி அணிந்து, அவரது 85வது பிறந்த தினத்தை கொண்டாடிய திருச்சி சிவானந்தா பாலாலயா பள்ளி மாணவ, மாணவியர் .
11 / 12
மறைந்த இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் போல் முகமூடி அணிந்து, அவரது 85வது பிறந்த தினத்தை கொண்டாடிய திருச்சி சிவானந்தா பாலாலயா பள்ளி மாணவ, மாணவியர் .
12 / 12
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 85வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவம் கொண்ட முகமூடியை அணிந்து, அணிவகுத்து நின்ற சென்னை மாணவர்கள்.
Advertisement