புகைப்பட ஆல்பம்:

மவுலிவாக்கம் கட்டடம்... ஆனது தரைமட்டம்...!
1 / 32
இடிக்கப்பட்ட கட்டடத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.
2 / 32
கட்டடத்தில் இருந்து சிதறிய கம்பி வலைகள் அருகில் உள்ள மாடியில. விழுந்ததை அகற்றி வருகின்றனர்.
3 / 32
சீட்டு கட்டுபோல்சரிந்து கிடக்கும் 11மாடி கட்டடம்
4 / 32
புகை மண்டலமாக காட்சியளித்த மவுலிவாக்கம்.படம்.சுரேஷ் கண்ணன்.
5 / 32
புகை மண்டலமாக காட்சியளித்த மவுலிவாக்கம்.படம்.சுரேஷ் கண்ணன்.
6 / 32
புகைப்பட : மவுலிவாக்கம் கட்டடம்... ஆனது தரைமட்டம்...!
7 / 32
வெடி வைத்து இடித்து விழுந்த மவுலிவாக்கம் கட்டடம்
8 / 32
வெடி வைத்து இடித்து விழுந்த மவுலிவாக்கம் கட்டடம்
9 / 32
போலீஸ் பாதுகாப்பு வளையத்தில் மவுலிவாக்கம்.
10 / 32
மவுலிவாக்கம் கட்டடம் இடிக்கப்படுவதை பார்க்க மாடியில் குவிந்திருக்கும் பொது மக்கள்.
11 / 32
இடிக்கப்பட உள்ள கட்டடத்தை நோக்கி செல்லும் பாதைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
12 / 32
புகைப்பட : மவுலிவாக்கம் கட்டடம்... ஆனது தரைமட்டம்...!
13 / 32
மவுலிவாக்கத்தை சுற்றியுள்ள 100 மீட்டர் பகுதிகளில் சிவப்பு கொடி கட்டப்பட்டுள்ளது. படம்.சுரேஷ் கண்ணன்.
14 / 32
மவுலிவாக்கம் கட்டடம் சுற்றியுள்ள பகுதியில் வெறிச்சோடிய தெருக்கள்.படம்.சுரேஷ் கண்ணன்.
15 / 32
மவுலிவாக்கம் கட்டடம் இடிக்கப்படும் பகுதியில் சுற்றி திரிந்த குடிமகனை அப்புறப்படுத்திய போலீசார்.படம்.சுரேஷ் கண்ணன்.
16 / 32
மவுலிவாக்கம் கட்டடம் இடிக்கப்படுவதை அடுத்து சுற்றியுள்ள வீடுகள் பூட்டப்பட்டுள்ளது. பூட்டிய வீட்டை காவல் காக்கும் நாய். படம்.சுரேஷ் கண்ணன்.
17 / 32
மவுலிவாக்கம் கட்டடம் சுற்றியுள்ள பகுதிகளை பார்வையிட்ட சென்னை கமிஷனர் ஜார்ஜ் மற்றும் உயர் அதிகாரிகள்.படம்.சுரேஷ் கண்ணன்.
18 / 32
மவுலிவாக்கம் கட்டடம் முன் உள்ள சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
19 / 32
மவுலிவாக்கம் கட்டடம் முன் உள்ள சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
20 / 32
புகைப்பட : மவுலிவாக்கம் கட்டடம்... ஆனது தரைமட்டம்...!
21 / 32
100 மீட்டர் சுற்றளவில் உள்ள மக்களை வெளியேற்றிய போலீசார்.
22 / 32
மவுலிவாக்கம் கட்டடம் இடிக்கப்படுவதையொட்டிகடைகள் மூடப்பட்டுள்ளது.
23 / 32
புகைப்பட : மவுலிவாக்கம் கட்டடம்... ஆனது தரைமட்டம்...!
24 / 32
மவுலிவாக்கம் கட்டடம் முன் செல்பி எடுத்துக்கொள்ளும் பொது மக்கள்.
25 / 32
பொதுமக்களை வெளியேற ஆட்டோக்களில் ஒலி பெருக்கி மூலம் அறிவுறுத்தும் ஊழியர்கள்.
26 / 32
மவுலிவாக்கம் கட்டடம் பின்புறம் உள்ள வீடுகளை பார்வையிட்ட சி.எம்.டி.ஏ. அதிகாரிகள்.
27 / 32
இன்னும் சில மணி நேரத்தில் இடிக்கப்படவுள்ள மவுலிவாக்கம் கட்டிடம்.
28 / 32
வீடுகள் மற்றும் கடைகளுக்கு காலி செய்ய நோட்டிஸ் விநியோகிக்கப்பட்டன.
29 / 32
மவுலிவாக்கம் 11 மாடி கட்டடம் இடிக்கப்படுவதையொட்டி அருகில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்கு காலி செய்ய நோட்டிஸ் விநியோகிக்கப்பட்டன.
30 / 32
சி.எம்.டி., உறுப்பினர் செயலர் விஜயகுமார் , வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் , காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியிர் கஜலட்சுமி அந்த பகுதியினை பார்வையிட்டனர்.
31 / 32
கட்டடம் இடிக்கப்படுவது, சுற்றியுள்ள குடியிருப்புகளுக்கு ஒலி பெருக்கி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
32 / 32
இன்று இடிக்கப்படவுள்ள 11 மாடி கட்டடம், குடியிருப்புகளுக்கு நடுவே உள்ளது.
Advertisement