புகைப்பட ஆல்பம்:

அஹிம்சை போராட்டம் வென்றது !
1 / 19
குழந்தைகள் கொடுத்த இளநீரை பருகி உண்ணாவிரதத்தை முடித்தார் ஹசாரே.
2 / 19
அலகாபாத்தில் இளைஞர்கள் வீதிகளில் கொண்டாடினர்.
3 / 19
அகமதாபாத்தில் கொண்டாட்டம்.
4 / 19
டில்லி போராட்ட மைதானத்தில் ஆதரவாளர்கள்.
5 / 19
பிரதமர் கடிதம் வந்து சேர்ந்ததும் ஆதரவாளர்கள் தேசிய கொடியை ஏந்தி ஆர்ப்பரித்தனர்.
6 / 19
வெற்றியை மக்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
7 / 19
டில்லி ராம்லீலா மைதானத்தில் ஹசாரே ஆதரவாளர்கள் மகிழ்ச்சி.
8 / 19
அரசு தரப்பிலான கடிதத்தை மக்களுக்கு காண்பிக்கிறார்.
9 / 19
அரசின் முடிவை உண்ணாவிரத மேடையில் வாசிக்கிறார் மத்திய அமைச்சர்.
10 / 19
அரசின் முடிவை மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் ஹசாரேயிடம் தெரிவிக்கிறார்.
11 / 19
ஹசாரே வலியுறுத்திய அம்சங்கள் குறித்து விவாதித்து தீர்மானம் தாக்கல் செய்ய மத்திய அரசு முன்வந்ததை அடுத்து அவரது 12 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து டில்லியில் ஊழல் எதிர்ப்பாளர்கள் பட்டாசு கொளுத்தி மகிழ்ந்தனர்.
12 / 19
வெற்றிக்களிப்பில் மும்பை வீதியில் ஹசாரே ஆதரவாளர்கள்.
13 / 19
ஹசார‌ே விரதத்தை முடித்ததும் ராஞ்சியில் உண்ணாவிரதம் இருந்த பெண்கள் ஜூஸ் குடித்து போராட்டத்தை முடித்தனர்.
14 / 19
உண்ணாவிரதம் முடிந்து மேடையில் இருந்து புறப்பட தயாராகும் போது எடுத்த கிளிக்.
15 / 19
இன்னும் பல போராட்டங்களை நடத்துவேன் என்று சொல்கிறாரோ ?
16 / 19
உடம்பை பத்திரமா பார்த்துக்கொள்ளுங்கோ அன்(ண்)ணா.
17 / 19
12 நாள் சாப்பிடாவிட்டாலும் இவரது பேச்சில் எவ்வித இளக்கமும் இல்லை. நிமிர்ந்து தெளிவாக பேசினார். ஆனால் இன்னும் போராட்டம் தொடரும் என முடித்திருக்கிறார்.
18 / 19
உண்ணாவிரதம் முடித்து ‌மேடையில் இசை நிகழ்ச்சியை கைத்தட்டி ரசித்தார்.
19 / 19
குழந்தைகள் கொடுத்த இளநீரை ருசித்து பருகும் ஹசாரே.
Advertisement