புகைப்பட ஆல்பம்:

மெக்சிகோவில் தலைவர்கள் மிக்ஸிங்.,
1 / 22
பிரதமரும் - அமெரிக்க அதிபரும்.,
2 / 22
மாநாட்டில் பிரதமரும் திட்டக்கமிஷன் துணைதலைவர் மாண்டேக்சிங் அலுவாலியாவும்.
3 / 22
முன்னேற்ற முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒபாமா.,
4 / 22
ஜி-20 தலைவர்களின் குரூப் போட்டோ .
5 / 22
ஒரு சேர இணைந்த தலைவர்கள் மகிழ்ச்சியின் வெளிப்பாடு இது
6 / 22
நமக்குள்ள எந்த பிரச்னையும் இல்லாம போயிக்குவோம்.,
7 / 22
தலைவர்கள் குழுமியிருந்த மாநாட்டு அரங்கம்.
8 / 22
ஜெர்மன் சான்சிலர் ஆங்லோ மெக்ரல்., ( இடது )
9 / 22
கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் ( இடது ), ஜப்பான் பிரதமர் யோஷிகிகோ நோடா (வலது).
10 / 22
என்ன முடிவு எடுக்க போகிறோம் என சீன அதிபர் எப்படி யோசிக்கிறார்.
11 / 22
பிரான்ஸ் அதிபரும் ( பிரான்சிஸ் ஹாலந்து ) அர்ஜென்டினா அதிபரும் ( கிறிஸ்டினா பெர்னாண்டஸ்) .
12 / 22
சிலி அதிபர் செபாஸ்டினுக்கு ( இடது ) வரவேற்பு.
13 / 22
நமது பிரதமருடன் ஒபாமா இணைந்து எடுத்த கிளிக்.
14 / 22
ஒபாமா இப்படி சிரித்து பார்த்திருக்க முடியுமா ?
15 / 22
ஒபாமாவின் பணிவு கலந்த சிரிப்பு
16 / 22
உலகத்தலைவர்கள் ஒரு சேர கைகுலுக்கும் காட்சி.
17 / 22
இடமிருந்து பிரேசில், ரஷ்ய , இந்திய , சீன தலைவர்கள்.
18 / 22
ரஷ்ய அதிபர் மற்றும் சீன அதிபருடன் பிரதமர்.
19 / 22
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன்.
20 / 22
பிரதமருடன் மெக்சிகோ அதிபர்.
21 / 22
மெக்சிகோ அதிபர் பிலிப்பு காய்ட்ரான் வரவேற்ற காட்சி.
22 / 22
உலக பொருளாதார தள்ளாட்டத்தை சீர்தூக்கி நிறுத்திடும் நோக்கில் முக்கிய விஷயங்கள் விவாதிக்கும் ஜி-20 உச்சி மாநாடு மெக்சிகோவில் நடைபெற்றது. லாஸ் கபோஸ் நகரில் விமானத்தில் இறங்கிய பிரதமர் அழைத்து செல்லப்படுகிறார்.
Advertisement