புகைப்பட ஆல்பம்:

இது ஒ (ளி) லிம்பிக் விழா !
1 / 19
ஒலிம்பிக் கொடி முழு மரியாதையுடன் ஏந்தி செல்லப்படுகிறது.
2 / 19
மீன் கண் போன்று காமிராவில் எடுக்கப்பட்ட ஸ்டேடியம் இது.
3 / 19
துவக்க விழாவை பார்த்து ரசிக்கும் ஐ.நா., பொதுசெயலர் பான்கீமூன், மற்றும் குத்துச்சண்டை வீரர் முகம்மது அலி .
4 / 19
ஸ்டேடியத்தை ஒளிர வைத்த பட்டாசு வர்ணஜாலம்.
5 / 19
இந்தியாவின் மல்யுத்த வீரர் சுஷீல்குமார் இந்திய தேசிய கொட ஏந்தி அணிவகுத்து வந்த காட்சி.
6 / 19
உலக உருண்டை விளக்கு ஏந்தி வந்த ஒரு பிரிவினர்.
7 / 19
பார்வையாளர்களின் உற்சாகம் !
8 / 19
விளையாட்டு போட்டியில் பங்கேற்க வந்த அமெரிக்க நாட்டவர்.
9 / 19
விழாவில் இந்தியாவை சேர்ந்த அனீஷ்கபூர் அமைத்த கோபுரம் இது.
10 / 19
நிகழ்ச்சியை கண்டுகளிக்கும் பார்வையாளர்கள் மகிழ்ச்சியில்.,
11 / 19
கிராமப்புற சூழலை விளக்கும் ஒரு காட்சி.
12 / 19
விழா நடந்த கலையரங்க தோற்றம்.
13 / 19
வண்ணமிகு கலை நிகழ்ச்சி.
14 / 19
விண்ணைத்தொடும் பட்டாசு வெடிப்புகள்.
15 / 19
பிரான்ஸ் நாட்டு அணியினர் விழாவில் அணி வகுத்து வந்த போது.
16 / 19
மருத்துவ சிகிச்சை விளக்கும் ஒரு காட்சி.
17 / 19
விழாவில் அனைவரையும் பிரமிக்க வைத்த மாயாஜால பொம்மை போன்ற உருவம்.
18 / 19
துவக்க விழாவிற்கு வந்த பிரிட்டிஷ் எலிசபெத் ராணி மற்றும் பிரதமர் டேவிட் கேமரூன்.
19 / 19
வண்ணமிகு ஒலிம்பிக் போட்டி லண்டனில் கோலாகலமாக துவக்க விழா நடந்தது. ஒலிம்பிக் சின்னம் தீப்பிழம்புகளை பொழிந்து மின்னொளியில் ஜொலித்த காட்சி.
Advertisement