புகைப்பட ஆல்பம்:

சுதந்திரதின ‌கொண்டாட்டம்!
1 / 21
டில்லி முதல்வர் ஷீலா தீட்ஷித் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொள்கிறார்.
2 / 21
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி., பங்கேற்ற விழாவில் பொதுமக்களை பார்த்து கையசைக்கிறார்.
3 / 21
திருநெல்வேலியில் நடந்த விழாவில் மாற்றுத்திறனாளிகளின் குழு நடனம் நிகழ்ச்சியில் ஒரு காலை இழந்த மாணவன் தேசியக்கொடியை உயர்த்தி பிடித்து பங்கேற்ற காட்சி பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.
4 / 21
டில்லியில் மூவண்ணத்தை பிரதிபலிக்கும் கலைநிகழ்ச்சி.
5 / 21
முப்படைகளின் அணிவகுப்பு ஏற்கிறார் பிரதமர்.
6 / 21
பீகார் முதல்வர் நிதீஷ்குமார் தியாகிகளின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார் .
7 / 21
உ. பி., மாநிலம் மொராதாபாத்தில் சிறுவர்கள் கொண்டாட்டம்.
8 / 21
காங்., தலைவர் சோனியா மற்றும் லோக்சபா தலைவர் மீராகுமார்.
9 / 21
டில்லி சுதந்திரதின விழாவில் பங்கேற்ற பார்வையாளர்கள்.
10 / 21
டில்லி செங்கோட்டையின் கம்பீர தோற்றம்.
11 / 21
இந்தியா- பாக்., எல்லையான வாகாவில் சுதந்திரதின கொண்டாட்டம்
12 / 21
டில்லி செங்கோட்டையில் பிரதமர் மன்மோகன்சிங் தேசிய கொடியேற்றி உரையாற்றுகிறார்.
13 / 21
மதுரை தினமலர் கப்பலூர் அலுவலகத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்.
14 / 21
கோட்டையில் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் ஜெ., இனிப்பு வழங்குகிறார்.
15 / 21
சாதனையாளர்களுடன் முதல்வர் ஜெ.,
16 / 21
சென்னை கோட்டையில் முப்படை வீரர்களின் அணிவகுப்பை முதல்வர் ஜெ., பார்வையிடுகிறார்.
17 / 21
புதுச்சேரி தினமலர் அலுவலகத்தில் தேசிய கொடியேற்றம்.
18 / 21
கோவை தினமலர் அலுவலகத்தில் ஊழியர்கள்.
19 / 21
மதுரை தினமலர் அலுவலகத்தில் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தும் ஊழியர்கள்.
20 / 21
தமிழகம் முழுவதும் உள்ள தினமலர் நாளிதழ் அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னையில் நடந்த கொடியேற்றம்
21 / 21
சுதந்திரதினத்தை முன்னிட்டு சென்னை ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் ஜெ., கொடியேற்றி வைத்தார்.
Advertisement