புகைப்பட ஆல்பம்:

100 மசூதிகளில் ரம்ஜான் தொழுகை !
1 / 100
சென்னை தீவுத்திடல் பகுதியில் நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
2 / 100
திருவல்லிக்கேனி மசூதியில் தொழுகைக்காக குவிந்தவர்கள் இடமில்லாததால் சாலையில் தொழுகை செய்தனர்.
3 / 100
ஈத்கா பள்ளிவாசல்மதுரை .
4 / 100
ராமநாதபுரம் ஈத்கா மைதானம்.
5 / 100
அரியானா மாநிலம் குர்கான்.
6 / 100
அஜ்மீர் ராஜஸ்தான்.
7 / 100
டில்லியில் தொழுகையில் குவிந்த கூட்டம்.
8 / 100
ஜெய்ப்பூர் , ராஜஸ்தான்.
9 / 100
காஷ்மீரில் நடந்த தொழுகையில் மத்திய அமைச்சர் பரூக்அப்துல்லா, முதல்வர் உமர்அப்துல்லா.
10 / 100
காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர்.
11 / 100
காஷ்மீர் மாநிலம் ஹஸ்ரத்பாத் நினைவிடம்.
12 / 100
கொட்டும் மழையில் கோலகட்டாவில் நடந்த தொழுகை.
13 / 100
நக்கோடா மசூதி, கோல்கட்டா.
14 / 100
காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர்.
15 / 100
மும்பையில் ரயில்வே ஸ்டேஷன் அருகே நடந்த தொழுகை.
16 / 100
பலத்த பாதுகாப்புடன் பாகிஸ்தானில் தொழுகை.
17 / 100
ஈராக்கில் பெண்கள் பங்கேற்ற தொழுகை.
18 / 100
காஷ்மீரில் கண்ணீருடன் தொழுகை நடத்தும் பெண்.
19 / 100
பேட்புரி மஸ்ஜீத். புது டில்லி.
20 / 100
பெரோஷா கோட்லா மசூதி டில்லி.
21 / 100
பெரிய பள்ளிவாசல், விருதுநகர்.
22 / 100
பேகம்பூர் பெரிய பள்ளிவாசல் , திண்டுக்கல்.
23 / 100
ரம்ஜானை முன்னிட்டு பழநியில் நடந்த சிறப்பு தொழுகை.
24 / 100
ரம்ஜான் கொண்டாட்டத்தை முன்னிட்டு களை கட்டிய டில்லி.
25 / 100
மும்பை பாண்ட்ரா ரயில்வே ஸ்டேஷன் அருகே
26 / 100
டில்லி ஜூம்மா மசூதியின் கம்பீர தோற்றம்.
27 / 100
காத்மாண்டுவில் பங்கேற்ற சிறுமி.
28 / 100
நேபாள் தலைநகர் காத்மாண்டு .
29 / 100
கவுகாத்தியில் நடந்த சிறப்பு தொழுகை.
30 / 100
கவுகாத்தி, அசாமில் தொழுகையில் பங்கேற்ற சிறுவன்.
31 / 100
பெரோஸ் ஷா கோல்டா மசூதி. புது டில்லி.
32 / 100
அசாம் மாநிலம் கவுகாத்தி.
33 / 100
தொழுகைக்கு திரண்டு வந்திருந்த மக்கள் புடைசூழ காட்சியளிக்கும் தாஜ்மகால்.
34 / 100
விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கோட்டையில் உள்ள சாதுத்துல்லா கான் மசூதி.
35 / 100
பிலிப்பைன்ஸ் மணிலா.
36 / 100
பிலிப்பைன்ஸ் மணிலாவில் உள்ள ரிஷால் பார்க்கில் தொழுகைக்கு வந்த குழந்தை ஒன்று பால் பருகுகிறது.
37 / 100
டில்லி கடை வீதி.
38 / 100
டில்லி நகர வீதியில் தாயாருடன் அலங்காரம் செய்து கொண்ட குழந்தை .
39 / 100
தாஜ்மகால் முன்பு தொழுகைக்கு வந்து குவிந்தவர்கள்.
40 / 100
தாஜ்மகால் முன்பு நடந்த சிறப்பு தொழுகை.
41 / 100
டில்லி நகரின் மையப்பகுதியில் நடந்த தொழுகை.
42 / 100
டில்லி ஜூம்மா மசூதியில் தொழுகையில் பங்கற்ற திரளானவர்கள்.
43 / 100
அமெரிக்கா கலிபோர்னியா மாகாணம் இர்வின் நகர்.
44 / 100
அமெரிக்கா ஹன்ட்ஸ்வில்லி., ஆலா.,
45 / 100
தா-இ.துசாம்சரா பள்ளிவாசல், காபூல், ஆப்கன்.,
46 / 100
எகிப்து அதிபர் முகம்மது மொர்சி, துணை அதிபர் முகம்மதுமெக்கி, பிரதமர்கேசம் கண்டில் ஆகியோர் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர்.
47 / 100
மின்னொளியில் ஜொலிக்கும் டில்லி மசூதி.
48 / 100
கண்பார்வை இழந்த ஒருவர் டில்லி ஜூம்மா மஸ்ஜீத்தில் தொழுகையில் ஈடுபட்டுள்ளார்.
49 / 100
டில்லி ஜூம்மா மஸ்ஜீத்தில் தொழுகையில் ஈடுபட்டுள்ளவர்கள்.
50 / 100
டில்லி ஜூம்மா மஸ்ஜீத்தில் தொழுகை.
51 / 100
புதுடில்லியில் உள்ள ஜூம்மா மஸ்ஜீத் .,
52 / 100
பனாமாவில் முஸ்லிம் இளைஞர்கள் தொழுகைக்கு தயாராகின்றனர்.
53 / 100
கோழிக்கோடு கடற்கரையில் தொழுகைக்கு குவிந்த இஸ்லாமியர்கள்.
54 / 100
கேரள மாநிலம் கோழிக்கோடு.
55 / 100
இந்தோனேஷிய ஜகர்த்தா மக்கள் படகில் தொழுகைக்கு புறப்பட்டு செல்லுகின்றனர்.
56 / 100
சவுதி அரேபியர்கள் ரியாத்தில் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர்.
57 / 100
ரமலான் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கின்றனர். இடம்: இமாம் துர்க்கி பின் அப்துல்லா மசூதி, ரியாத்.
58 / 100
எகிப்து அதிபர் முகம்மது மோர்சிக்கு பாதுகாப்புக்கு சென்ற வீரர்கள் தொழுகையில் ஈடுபட்ட காட்சி.
59 / 100
எகிப்தில் உள்ள அம்ர்-இப்ன்-அல்-அஸ் மசூதி.
60 / 100
பிரிஸ்டினாவில் உள்ள கொசாவோ நகரில் உள்ள கிராண்ட் மசூதி.
61 / 100
நைரோபியில் மெய்மறந்த நிலையில் தொழுகையில் ஈடுபட்டுள்ள ஒருவர்.
62 / 100
நைரோபி கென்யா .
63 / 100
ஈஸ்ட் ஜாவா இந்தோனேஷியா
64 / 100
இந்தோனேஷியா ஜகர்ட்டாவில் உள்ள சுந்தாகெலப்பா போர்ட்
65 / 100
பிரங்குஸ்மோ பீச்., யோகியோகர்ட்டா இந்தோனேஷியா.
66 / 100
மார்செல்லி தெற்கு பிரான்ஸ்.
67 / 100
சரஜீவோ நகர் போன்சானியா.
68 / 100
ரம்ஜானை முன்னிட்டு, திருப்பூர் தவ்ஹீத் ஜமா அத் சார்பில், நொய்யல் வீதி மாநகராட்சி பள்ளி வளாகத்தில் பெருநாள் தொழுகை நடந்தது; இதில்பங்கேற்ற பெண்களில் ஒரு பகுதியினர்.
69 / 100
ரம்ஜான் பண்டிகையையொட்டி பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
70 / 100
ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு தொழுகை நடந்தது.
71 / 100
ரம்ஜான் முன்னிட்டு , கோவை நல்லாயன் பள்ளியில், தொழுகையில் ஈடுபட்ட பெண்கள்
72 / 100
ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற மெக்கா மஸ்ஜீத்.
73 / 100
மத்திய பிரதேசம் போபாலில் குவிந்தவர்கள்.
74 / 100
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் ஈதுகா மைதானம்.
75 / 100
தேனி மாவட்டம் உத்தமபாளையம்.
76 / 100
சேலம் கோட்டை ஜாமியா மஸ்ஜித்தில் நடந்த ரம்ஜான் சிறப்பு தொழுகை.
77 / 100
கிருஷ்ணகிரி ராஜிவ் நகர், ஈத்கா தொழுகை மைதானத்தில், ஆயிரக்கணக்கானோர் சிறப்பு தொழுகையில் பங்கேற்றனர்.
78 / 100
தவ்ஹித் ஜமா அத் அமைப்பு சார்பில் தஞ்சாவூர் கீழவாசல் அறிஞர் அண்ணா திருமண மண்டப வளாகத்தில் நடந்த சிறப்பு தொழுகை.
79 / 100
தர்மபுரியில் ரம்ஜான் பண்டிகையொட்டி நடந்த சிறப்பு தொழுகையில் திரளாக பங்கேற்ற முஸ்லிம்கள்.
80 / 100
μம்ஜான் பண்டிகையையொட்டி பண்ருட்டி ஈத்கா தர்காவில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.
81 / 100
மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் உள்ள ஈத்கா மைதானத்தில், ரம்ஜான் பண்டிகையையொட்டி, சிறப்புத் தொழுகை நடந்தது.
82 / 100
ரியாத், சவூதி அரேபியா
83 / 100
மாஸ்கோ, ரஷ்யா
84 / 100
மணிலா, பிலிப்பைன்ஸ்
85 / 100
ஜமைலா, பாலஸ்தீனம்
86 / 100
காஸா, பாலஸ்‌தீனம்
87 / 100
பெஷாவர், பாகிஸ்தான்
88 / 100
கராச்சி, பாகிஸ்தான்
89 / 100
இஸ்லாமாபாத், பாகிஸ்தான்
90 / 100
பஜூர், பாகிஸ்தான்
91 / 100
பிரிஸ்டினா, கொசோவோ
92 / 100
ஜெருசலம், இஸ்ரேல்
93 / 100
ஷகா-இ-ரே, இரான்
94 / 100
நைரோபி, கென்யா
95 / 100
யோக்‌யகர்த்தா, இந்தோனேஷியா
96 / 100
ஜகார்த்தா, இந்தோனேஷியா
97 / 100
மும்பை, இந்தியா
98 / 100
புதுடில்லி, இந்தியா
99 / 100
கெய்ரோ, எகிப்து
100 / 100
உலகம் முழுவதும் ரமலான் சிறப்பு தொழுகை காட்சிகள் இங்கே தரப்பட்டுள்ளன. காபூல், ஆப்கானிஸ்தான்
Advertisement