புகைப்பட ஆல்பம்:

உலககோப்பை கால்பந்து கோலாகலம்
1 / 6
மின்னொளியில் ‌ஜொலித்த கால்பந்து போட்டி அரங்கம் !
2 / 6
நிறைவு விழாவில் கலந்து கொண்ட தென் ஆப்ரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, அருகில் அவரது மனைவி.
3 / 6
3வது இடத்துக்காக நடந்த போட்டியில் உருகுவே அணியை வீழ்த்தி ஜெர்மனி அணி வெற்றி பெற்றது.
4 / 6
லேசர் ஒளி மூலம் அரங்கை அதிர வைத்த கண்கவர் நிகழ்ச்சியில் அட்டையால் செய்யப்பட்ட ஆப்ரிக்க யானைகள் ஒய்யாரமாக நடந்து வந்தது பிரமிக்க வைத்தது.
5 / 6
உலக கோப்பை கால்பந்து போட்டி வண்ணமயமான நிறைவு விழாவில் கொலம்பிய பாப் பாடகி ஷகிரா கண்கவர் நடனமாடி அசத்தினார்.
6 / 6
19வது சர்வதேச உலக கோப்பை கால்பந்து போட்டியில், ஸ்பெயின் அணி நெதர்லாந்து அணியை 1 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதன் மூலம் ஸ்பெயின் முதல் முறையாக கால்பந்து சாம்பியனானது.
Advertisement