புகைப்பட ஆல்பம்:

மிஸ் யுனிவர்ஸ்., 2011
1 / 17
இவர்கள் டாப் டென் லிஸ்ட்
2 / 17
மகிழ்ச்சியில் மிஸ் யுனிவர்ஸ் லைலா லோப்ஸ் .
3 / 17
லுவோ சிலின் ( சீனா), மரியா கமியாமா (ஜப்பான்), கிம்எட்ரி (இஸ்ரேல்)
4 / 17
பிரேசில் பிரிசில்லா- உக்ரைன் ஒலிசியா
5 / 17
நான் மீன் அழகி- ஆஸி., அழகி ஷெர்ரீ லீ- நான் துடிப்பானவர் என்கிறார் கோஸ்டோரிகா அழகி ஜோகன்னா.,
6 / 17
உள்ளப்பூரிப்பில் அங்கோலா நாட்டு லைலா லோப்ஸ் (மிஸ் யுனிவர்ஸ்)
7 / 17
அமெரிக்க அழகி அலீசா- வெனிசூலா வனேசா.,
8 / 17
ஹங்கேரி பெட்டாலிப்சி- அர்ஜென்டினா நட்டாலியா.,
9 / 17
ஸ்ரீலங்கா ஸ்டிபைனி., வெனிசூலா வனேசா.,
10 / 17
பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஷோலேபெர்த் மார்கன்., கானா ( வலது) யாரோ நிகோ.
11 / 17
போலந்து ரோலாலியா ( இடது) கிரீஸ் இலியானா (வலது).
12 / 17
சக மாடலிங்குடன் அங்கோலியா நாட்டு அழகி.
13 / 17
பன்னாட்டு அழகிகள் இணைந்து கொடுத்த போஸ்.,
14 / 17
பிலிப்பைன்ஸ் அழகி ஷாம்சி சப் சப்., மேடையில் தனது அழகை வெளிப்படுத்தினார்.
15 / 17
கலர்புல் குரூப் போட்டோ.,
16 / 17
நான்தான் வெற்றி பெற்று விட்டேனா .,
17 / 17
பிரேசில் நாட்டின் சாவ்போலோ நகரில் மிஸ் யுனிவர்ஸ் - 2011 போட்டி நடந்தது. அங்கோலா நாட்டைச் சேர்ந்த லைலா லோப்ஸ் என்ற மாடலிங் அழகி மிஸ் யுனிவர்ஸ்சாக தேர்வு செய்யப்பட்டார்.
Advertisement