புகைப்பட ஆல்பம்:

செல்சியா கிளின்டன் திருமணம் !
1 / 6
அமெரிக்க முன்னாள் அதிபர் பில்கிளின்டன் , ஹிலாரி கிளின்டன் தம்பதியினரின் மகள் செல்சியாவின் திருமணம் 5 மில்லியன் டாலர் செலவில் ஆடம்பரமாக நடந்தது. இவர் தனது பள்ளித்தோழன் மெஸ்வின்ஸ்கியை கைப்பிடித்தார்.
2 / 6
நாங்க கல்யாணம் பார்க்க போறோம் !
3 / 6
வருக ! வருக ! வாழ்க ! வாழ்க !
4 / 6
என் உயிர் நீ தானே !
5 / 6
நாங்கள் அன்பான குடும்பம் !
6 / 6
இயற்கையை விட பெரிது நம்ம காதல்..,
Advertisement