புகைப்பட ஆல்பம்:

பார்., பார்., பந்த் பார்.,
1 / 21
டில்லி ஆர்ப்பாட்டத்தில் சரத்யாதவ், ஏ,பி.,பரதன், நிதின்கட்காரி.
2 / 21
போராட்டக்களத்தில் முரளிமனோகர் ஜோஷி, சரத்யாதவ்,
3 / 21
டில்லியில் நடந்த போராட்டத்தில் ஒருவர்.
4 / 21
திருச்சி நகர் கடைவீதிகள் வெறிச்.,
5 / 21
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் பிரதமர் படம் எரிக்கப்படுகிறது.
6 / 21
மும்பையில் பா.ஜ.க.,வினரின் ஆவேசம்.
7 / 21
மும்பையில் பா.ஜ.,வினர் கைது செய்யப்பட்டனர்.
8 / 21
இது அலகாபாத் ரயில்வே ஸ்டேஷன் .
9 / 21
பீகார் மாநிலம் பாட்னாவில் பா.ஜ.,செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் சைக்கிள் பேரணி
10 / 21
சென்னையில் மறியல்
11 / 21
சென்னை போராட்டத்தில் செங்கொடி ஏந்தி வந்த சிறுவன்.
12 / 21
புதுச்சேரியில் தொண்டர்கள்.
13 / 21
ஜம்மு காஷ்மீரில் முக்கிய வீதிகள் இப்படித்தான் காட்சியளித்தன.
14 / 21
டில்லியில் ரயில் டிராக்கில் பா.ஜ.,தொண்டர்கள்.
15 / 21
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் பிரதமர் படம் எரிப்பு .
16 / 21
ஜம்மு காஷ்மீரில் பா.ஜ.,வினர் டயரை எரித்து போராட்டம்.
17 / 21
அலகாபாத்தில் சமாஜ்வாடி கட்சியினர்.
18 / 21
ஜம்மு காஷ்மீரில் பா.ஜ.,வினர்.
19 / 21
ஐதராபாத்தில் மன்மோகனை கிண்டல் செய்யும் கார்ட்டூனுடன்.
20 / 21
அலகாபாத்தில் ரயில் டிராக்கில் குவிக்கப்பட்டுள்ள போலீசார்.
21 / 21
டீசல் விலை உயர்வு, அந்நிய முதலீடு விவகாரம், காஸ்சிலிண்டர் கட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்னைகளை முன்நிறுத்தி நாடு முழுவதும் இன்று ( 20 ம் தேதி ) நடந்தது. நாடு தழுவிய புகைப்படங்கள் இங்கே தரப்பட்டுள்ளன. உ.பி.,மாநிலம் லக்னோவில் சமாஜ்வாடி கட்சியினர் ரயில் மறியல் நடத்திய காட்சி.
Advertisement