புகைப்பட ஆல்பம்:

திருப்பதி பிரம்மோற்சவம் 4ம்நாள் விழா !
1 / 6
சுவாமி ஊர்வலத்தின் போது வித்தியாசமான பல நடனங்கள் ஆடி பலரது கவனத்தையும் ஈர்த்த பெங்களூரு மாணவியர்
2 / 6
சுவாமி மாடவீதிகளில் ஊர்வலம் வந்தபோது கோலாட்டமாடியபடி வலம்வந்த சிறுமி.
3 / 6
சுவாமி ஊர்வலத்திற்கு முன்பாக திவ்யபிரபந்தம் பாடல்கள் பாடியபடி செல்கின்றனர்.
4 / 6
கோயிலுனுள் சுவாமிக்கு ஸ்வப்ன திருமஞ்சனம் நடைபெற்றது.
5 / 6
விழாவில் உற்சவரான மலையப்பசுவாமி தேவியருடன் முத்துபந்தல் அலங்காரத்தில் இரவில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
6 / 6
திருமலை திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் நான்காம் நாளான (21 ம் தேதி ) உற்சவரான மலையப்பசுவாமி தங்க கற்பகவிருட்சக மர அலங்காரத்தில் தேவியருடன் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Advertisement