புகைப்பட ஆல்பம்:

பிரம்மோற்சவம் 6 வது நாள் விழா !
1 / 6
6 வது நாளில் நடந்த தேரோட்டத்தில் குவிந்த பக்தர்கள்.
2 / 6
காலாண்டு தேர்வு முடிந்ததும் நேராக பஸ் ஏறி பெருமாள் சரணம் பாடவும்,பாடலுக்கு நடனமாடவும் வந்துவிட்ட சிறுவர்கள்.
3 / 6
கோலாட்டமாடியபடி வலம்வந்த சிறுமி
4 / 6
ஊர்வலத்தில் பெருமாள் புகழ் பாடியபடி வந்த மூத்த பக்தை இவர்.
5 / 6
சுவாமி அனுமன் வாகனத்தில் வலம்வந்ததை அடுத்து அனுமார் போல வேடமணிந்து வந்த இந்த பக்தர் சுவாமி ஊர்வலத்தில் கலந்துகொண்டு நடனமாடி பார்வையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தினார்.
6 / 6
திருமலை திருப்பதி பிரம்மோற்சவ ஆறாம் நாளில்( 23 ம் தேதி) உற்சவரான மலையப்பசுவாமி அனுமன் வாகனத்தில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Advertisement