புகைப்பட ஆல்பம்:

திருப்பதி பிரம்மோற்சவ தேரோட்டம் !
1 / 4
சுவாமி ஊர்வலத்தின் போது கையிலும்,தலையிலும் விளக்கு ஏந்தியபடி நடனமாடியவர்
2 / 4
சந்திர பிரபை வாகன அலங்காரத்தில் உற்சவர் மலையப்பசுவாமி
3 / 4
தேரினுள் தேவியர் சமேதரராய் அமர்ந்து அருள்பாலித்த உற்சவர் மலையப்பசுவாமி
4 / 4
திருமலை திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் எட்டாம் நாளில் (25 ம் தேதி ) தேரோட்டம் நடைபெற்றது. கோயிலின் ராஜகோபுரம் வழியாக தேரை பக்தர்கள் இழுத்துச் செல்கின்றனர்.
Advertisement