புகைப்பட ஆல்பம்:

சுதந்திரதின விழா கோலாகலம் !
1 / 9
நாடு முழுவதும் 64 வது சுதந்திரதின விழா ( ஆக. 15 ) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டில்லி கோட்டையில் பிரதமர் மன்மோகன்சிங் கொடியேற்றி வைத்து பேசினார்.
2 / 9
மூவண்ண நிறமாக குழுமியிருக்கும் கலைக்குழுவினர்.
3 / 9
அணிவகுத்து செல்லும் படைவீரர்கள்.
4 / 9
பாதுகாப்பின் ஸ்திரம்.
5 / 9
புவனேஸ்வரில் கொண்டாட்டம் .
6 / 9
பள்ளிச்சிறுவர்களின் ஆரவாரம்.
7 / 9
செங்கோட்டையில் சிவப்பு கம்பள வரவேற்பு .
8 / 9
வணக்கம் செலுத்துகிறார்.
9 / 9
சுதந்திரதின விழா மேடைக்கு பிரதமர் வருகிறார்.
Advertisement