புகைப்பட ஆல்பம்:

பாகிஸ்தான் மக்களை புரட்டிப்போட்ட வெள்ளம் !
1 / 21
பாகிஸ்தானில் பெய்த திடீர் மழையில் 333 கிராமங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டன. லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். ஆயிரத்து 500 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
2 / 21
இந்த சோகம் என்று மாறும் ! எனக்கும் ஏதாவது கொடுங்க.,
3 / 21
இனி ., இதுதான் ., எங்கள் வீடாக இருக்குமோ ?
4 / 21
கிடைச்சசு போதும்.
5 / 21
மாற்று இடம் தேடி.,
6 / 21
எனக்குரிய உணவை கொடுங்கப்பா ..,
7 / 21
தண்ணீர் வற்றினாலும் எங்கள் கண்ணீர் வற்றாது.
8 / 21
அப்பா இறக்கி விட்டுருங்கப்பா நானே இறங்கி நடந்து வருகிறேன்.
9 / 21
நிம்மதி தேடி அலைகின்றேன் !
10 / 21
வாயில்லா ஜீவன்களும் எங்கள் உயிர்களே !
11 / 21
எங்கள் மனதிலும் சுமைகள் ஏராளம்.
12 / 21
எங்க பாரம் கூடிப்போச்சு .
13 / 21
அலை இல்லாத நதியினிலே.,
14 / 21
என்னத்த சொல்ல.,
15 / 21
மெது., மெதுவாக., கரைக்கு வாங்க
16 / 21
கோக்டி என்ற கிராமத்திற்கு வழி இல்லை .
17 / 21
யாரும் உதவ வருகிறார்களா ?
18 / 21
எங்கள் வாழ்க்கை பாதை மாறி போச்சு .
19 / 21
தள்ளாத வயதில் போதாத காலம் .
20 / 21
வீதியில எங்கள் விதி .
21 / 21
இந்தாங்க பகிர்ந்து சாப்பிடுவோம் .
Advertisement