புகைப்பட ஆல்பம்:

நவராத்திரி பிரம்மோற்சவம் ( போட்டோ& வீடியோ)- 1
1 / 5
திருமலை மாடவீதியில் சுவாமி உலாவருவதைக்காண காத்திருக்கும் பக்தர்கள் உவகை கொள்ளும்விதத்தில் அமைக்கப்பட்டுள்ள வண்ண நீரூற்று தற்போது மேலும் மெருகேற்றப்பட்டு உள்ளது. கூடுதலாக பொருத்தப்பட்ட வண்ண விளக்கு ஒளியுடன், கோவிலின் தங்க விமான பின்னணியில் நீருற்றுகள் வண்ணமயமாய் இசைக்கு ஏற்ப நடனமாடுவது காண கண்கோடி வேண்டும்.
2 / 5
நவராத்திரி பிரம்மோற்சவ விழா ஊர்வலத்தின் போது பலரது கவனத்தையும் கவர்ந்த கேரளா செண்டை மேளம்.
3 / 5
நவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் கலந்து கொண்டு நடனமாடிய சிறுமி.
4 / 5
நவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் கலந்துகொண்டு தங்களது நடன திறமையை வெளிப்படுத்திய பெண் கலைஞர்கள்.
5 / 5
திருமலை திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா குதூகலமாக நடந்து வருகிறது. உற்சவரான மலையப்பசுவாமி பெரிய சேஷ வாகனத்தில் தேவியர் சமேதரராய் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Advertisement