புகைப்பட ஆல்பம்:

நவராத்திரி பிரம்மோற்சவம் ( போட்டோ& வீடியோ)- 2
1 / 2
திருமலை தெய்வமான சீனிவாசப் பெருமாள் பற்றி சென்னையைச் சேர்ந்த கி.சீனிவாசன் எழுதிய திருமலை ஜெயஹ ஸ்ரீநிவாசா என்ற தமிழ் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. கோவில் அறங்காவலர் குழு தலைவர் பாபிராஜீ வெளியிட நிர்வாக அதிகாரி சுப்பிரமணியம் பெற்றுக் கொண்டார். அருகில் நூலாசிரியர் சீனிவாசன்.
2 / 2
திருமலை திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் இரண்டாம் நாளில், உற்சவரான மலையப்ப சுவாமி சின்ன சேஷ வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Advertisement