புகைப்பட ஆல்பம்:

நவராத்திரி பிரமோற்சவம் ( போட்டோ& வீடியோ)- 4
1 / 7
திருமலை திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் கலை நிகழ்ச்சியில் பங்கேற்று கிருஷ்ணர் வேடமிட்டு வந்த சிறுவன்.
2 / 7
திருமலை திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் பங்கேற்ற பக்தர்களில் ஒருவரான இவர் சுவாமியை வரவேற்று சங்கொலி எழுப்பியபடி முன் செல்கிறார்.
3 / 7
திருமலை திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் பங்கேற்கும் கலைக்குழுவைச் சேர்ந்த பெண் பக்தர் மாடவீதிகளில் நடனமாடியபடி வந்தார்.
4 / 7
திருமலை திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் ஊஞ்சல் உற்வசத்தில் உற்சவர் மலையப்பசுவாமியை ஊஞ்சலில் அமரவைத்து பாட்டுப்பாடி ஆராதிக்கின்றனர்.
5 / 7
திருமலை திருப்பதி பிரம்மோற்சவ விழாவில், இரவு உலாவின் போது முத்து பந்தல் வாகனத்தில் உற்சவர் மலையப்பசுவாமி தேவியர் சமேதரராய் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
6 / 7
திருமலை திருப்பதி பிரம்மோற்சவ விழாவில், இரவு உலாவின் போது முத்து பந்தல் வாகனத்தில் உற்சவர் மலையப்பசுவாமி தேவியர் சமேதரராய் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
7 / 7
திருமலை பிரம்மோற்சவ விழாவின் நான்காம் நாளன்று, உற்சவர் மலையப்பசுவாமி கேட்பவர்க்கு கேட்டதை கொடுக்கும் கற்பக விருட்ச மர அலங்காரத்தில், தேவியருடன் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Advertisement