புகைப்பட ஆல்பம்:

நவராத்திரி பிரமோற்சவம் (போட்டோ - வீடியோ) - 6
1 / 5
சுவாமி ஊர்வலத்தின் போது மண்டையோட்டு மாலையணிந்து சிவதாண்டவ நடனமாடியவர்.
2 / 5
பிரம்மோற்சவ விழாவின் ஊர்வலத்தில் 90 வயதைக்கடந்த சிங்கம்பெருமாள் என்ற பெரியவர், தனது வயதை பொருட்படுத்தாமல் நடனக்கலைஞர்களுடன் பங்கேற்று நடமாடி அசத்தினார்.
3 / 5
பிரம்மோற்சவ விழாவின் போது நடந்த கலைநிகழ்ச்சியில் மும்பையில் இருந்து வந்த கலைக்குழுவினர் மகிஷாசூரமர்த்தினி நாட்டிய நாடகத்தை நடத்திக்காட்டினர்.
4 / 5
கோலாட்ட குச்சியால் அடிக்கணும்,கடிக்கக்கூடாது!: ஊர்வலத்தின் போது கோலாட்டமாடிய கலைக்குழு குடும்பத்தைச் சேர்ந்த சேர்ந்த சிறுமி தானும் கோலாட்ட குச்சியை கேட்டு வாங்கிக்கொண்டார்,ஆனால் அடித்து ஆடுவதற்கு பதிலாக கடித்து விளையாட ஆரம்பித்துவிட்டார்,அதுவும் ஒரு அழகுதான்.
5 / 5
திருமலையில் நடந்துவரும் பிரம்மோற்சவ விழாவின் ஆறாம் நாளில்உற்சவர் மலையப்பசுவாமி அனுமன் வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Advertisement