புகைப்பட ஆல்பம்:

நவராத்திரி பிரமோற்சவம் (போட்டோ - வீடியோ) - 7
1 / 7
திருமலையில் மூன்று வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் புஷ்பக விமான அலங்காரத் ரதத்தில் உற்சவர் மலையப்பசுவாமி தேவியர் சமேதரராய் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
2 / 7
ஊர்வலத்தில் நடைபெற்ற விஜயவாடா குழுவினரின் நடனம்.
3 / 7
விழாவில் கர்நாடகா மாநில கலைஞர்களின் பொய்க்கால் நடன நிகழ்ச்சி நடந்தது.
4 / 7
சுவாமி ஊர்வலத்தின் முன் கலைநிகழ்ச்சியுடன் சிறு,சிறு நாடகங்களும் நடத்தி கலைஞர்கள் பக்தர்களை மகிழ்வித்து வருகின்றனர். பக்தபிரகலாதா சபா அமைப்பினர் சார்பில் நடைபெற்ற பக்தபிரகலாதன் நாடகத்தில் தூணை பிளந்துகொண்டு வந்த நரசிம்மர் இரணியனை வதம் செய்தகாட்சி.
5 / 7
பிரம்மோற்சவ விழாவில் சுவாமி யானை வாகனத்தில் வலம் வந்ததை அடுத்து ஊர்வலத்தின் முன்வரும் யானைகள் அலங்கரிக்கப்பட்டு இருந்தனர், அதே போல யானை பாகன்களும் ராஜா காலத்து உடைகளுடன் கம்பீரமாக வலம் வந்தனர்.
6 / 7
பிரம்மோற்சவ விழாவினை முன்னிட்டு யானை வாகனத்தில் உற்சவர் மலையப்பசுவாமி வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
7 / 7
திருமலையில் நடந்துவரும் பிரம்மோற்சவ விழாவின் ஏழாம் நாளில் உற்சவர் மலையப்பசுவாமி சூர்ய பிரபை வாகனத்தில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Advertisement