புகைப்பட ஆல்பம்:

நவராத்திரி பிரமோற்சவம் (போட்டோ - வீடியோ) - 8
1 / 7
திருமலை திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் பங்கேற்று தங்கள் பங்களிப்பை வழங்கிய கலைஞர்கள்.
2 / 7
திருமலை திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் பங்கேற்று தங்கள் பங்களிப்பை வழங்கிய கலைஞர்கள்.
3 / 7
இருக்கா...நானும் வர்ரேன்...: திருமலை திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் நடந்த தங்க தேரோட்டத்தின் போது நடைபெற்ற கோலாட்டத்தில் கலந்து கொள்ள ஒடோடி வந்த குழந்தைகள்.
4 / 7
திருமலை திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் இரவு நேர உற்சவத்தின் போது உற்சவர் மலையப்பசுவாமி சந்திரபிரபை வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
5 / 7
திருமலை திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் எட்டாம் நாளில், தங்க தேரோட்டம் நடைபெற்றது. தங்க ரதமும், கோவிலின் தங்க விமானமும் ஒரே நேர்கோட்டில் சந்தித்துக் கொண்ட காட்சி.
6 / 7
திருமலை திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 8 ம்நாளில், காலை தங்க தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தின் துவக்கமாக மங்கள ஆரத்தி காட்டப்பட்டதும், பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா என கோஷமிட்டபடி தலைக்கு மேல் கையெடுத்து கும்பிட்டனர்.
7 / 7
திருமலை திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் பங்கேற்று தங்கள் பங்களிப்பை வழங்கிய பார்வையாளர்கள்.
Advertisement