புகைப்பட ஆல்பம்:

நவராத்திரி பிரமோற்சவம் (போட்டோ - வீடியோ) - 9
1 / 6
திருமலை திருப்பதியில் நடந்துவரும் பிரம்மோற்சவ விழாவின் நிறைவாக உற்சவர் மலையப்ப சுவாமி குதிரை வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
2 / 6
திருமலை திருப்பதியில் நடந்துவரும் பிரம்மோற்சவ விழாவின் நிறைவு நாளில், சக்ர ஸ்நானம் நடைபெற்றது. முன்னதாகவே புஷ்கரணி குளத்திற்கு மலர்கள் தூவப்பட்டு ஆரத்தி காட்டப்பட்டு பூஜை போடப்பட்டது.
3 / 6
திருமலை திருப்பதியில் நடந்து வரும் பிரம்மோற்சவ விழாவின் நிறைவு நாளில்,சக்ர ஸ்நானம் நடைபெற்றது. அப்போது பக்தர்களும் குளத்தில் குளித்தபடி சுவாமியை தரிசித்தனர்.
4 / 6
திருமலை திருப்பதியில் நடந்து வரும் பிரம்மோற்சவ விழாவின் நிறைவு நாளில், சக்ர ஸ்நானம் நடைபெற்றது. சக்ரத்தை புஷ்கரணி குளத்தில் அர்ச்கர்கள் நீராட்டுகின்றனர்.
5 / 6
திருமலை திருப்பதியில் நடந்துவரும் பிரம்மோற்சவ விழாவின் நிறைவு நாளில், சக்ர ஸ்நானம் நடைபெற்றது. சக்ர ஸ்நானம் நடைபெற்ற புஷ்கரணி குளத்தில் தேவியர் சமேதரராய் எழுந்தருளிய உற்சவர் மலையப்பசுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது.
6 / 6
திருமலை திருப்பதியில் நடந்து வரும் பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளில், காலை சக்ர ஸ்நானம் நடைபெற்றது. சக்ர ஸ்நானம் நடைபெற்ற கோவிலின் புஷ்கரணி என்ற புனிதநீர் குளத்தை சுற்றி அமர்ந்துள்ள பக்தர்கள்.
Advertisement