குளோபல் ஷாட் ஆல்பம்:

18-செப்-2018
1 / 6
இஸ்ரேல் நாட்டின் டெல்அவிவ் நகரில் உள்ள உயிரியல் பூங்காவில் பிறந்து 3 வாரங்களே ஆன பெண் காண்டாமிருக குட்டி தன் தாயுடன் வலம் வருகிறது.
2 / 6
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தின் புளோரன்ஸ் நகரை புயல் தாக்கியதால் வெள்ளம் சூழ்ந்த தன் வீட்டிற்கு அத்தியாவசிய பொருட்களை ஒருவர் எடுத்து வருகிறார்.
3 / 6
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தின் புளோரன்ஸ் நகரை தாக்கிய புயல் ஓய்ந்ததால் வெயில் அடிக்க ஆரம்பித்துள்ளது.
4 / 6
புயல் மற்றும் கனமழை காரணமாக வடக்கு கரோலினா மாகாணத்தின் புளோரன்ஸ் நகரில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
5 / 6
வடக்கு கரோலினா மாகாணத்தின் புளோரன்ஸ் நகரில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் வசித்த மூதாட்டியை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து செல்கின்றனர்.
6 / 6
வடக்கு கரோலினா மாகாணத்தின் டில்லோன் அருகே சாலையில் ஓடிய வெள்ளத்தில் சிக்கிய வாகனங்கள்.