குளோபல் ஷாட் ஆல்பம்:

17-ஜன-2018
1 / 5
ரஷ்யாவில் கடுங்குளிர் வாட்டி வருகிறது. யாகுட்ச் நகரில் மைனஸ் 52 பாரன்ஹீட் குளிர்நிலையில் செல்பி எடுத்து மகிழ்ந்த இளம் பெண்கள்.
2 / 5
சிலி நாட்டிற்கு வந்த போப் பிரான்சிஸ் வருகையை எதிர்நோக்கி காத்திருக்கும் சிறுமி.
3 / 5
ஸ்காட்லாந்து நாட்டிலுள்ள பெர்த்ஷயர் நகரில் கொட்டும் பனியில் விளையாடி மகிழ்ந்த நாய் குட்டி.
4 / 5
கோவென்ட்ரி சென்ற பிரிட்டன் இளவரசி கேதேவுக்கு மலர் கொத்து கொடுத்து வரவேற்ற சிறுமி.
5 / 5
பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள மாயன் எரிமலை கரும்புகையுடன் நெருப்புக்குழம்பை கக்கி வருகிறது. இடம்: லெகாஷ்பி.
Advertisement