குளோபல் ஷாட் ஆல்பம்:

25-பிப்-2018
1 / 8
துர்க்மெனிஸ்தானில் 1840 கி.மீ., நீள எரிவாயு பைப்லைன் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. அதன் பராமாரிப்பு வேலையில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் இடம்: செர்கேதபாத்
2 / 8
அமெரிக்காவின் பனாமாவில் கம்பீரமாக காட்சி தரும் அதிபர் டொனால்ட் டிரம்புக்கு சொந்தமான சர்வதேச ேஹாட்டல்.
3 / 8
தென்கொரியாவின் கேங்நியூவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் போடியும் ேஹாஸ்டஸ்கள்
4 / 8
பிலிப்பைன்ஸ் மணிலாவில் அந்நாட்டு அதிபருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5 / 8
லித்துவேனியாவின் வில்னியுஸ் நகரில் உறை பனி மத்தியில் நடந்த நீச்சல் போட்டியில் கலந்து கொண்ட வீரர்கள்.
6 / 8
ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு அருகே தோட்டத்தில் பூத்துள்ள மஞ்சள் நிற மலர்களின் அழகை ரசிக்கும் குடும்பம்.
7 / 8
ஜெர்மனி ஓபர்டோர்வில் நடந்த நாய்கள் இழுக்கும் பனிசறுக்கு போட்டியில் கலந்து கொண்ட வீரர்.
8 / 8
ஜெர்மனியின் எசென் நகரில் உள்ள மியூசியத்தில் இடம்பெற்ற மின்விளக்குகளால் ஜொலிக்கும் எகிப்திய கலைப்படைப்பை பார்வையிடுகின்றனர்.
Advertisement