குளோபல் ஷாட் ஆல்பம்:

04-Jun-2012
1 / 10
பீஜிங்கில் வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பறவை கூண்டு.
2 / 10
சுவிட்சர்லாந்து நாட்டின் ரிகி மலை உச்சயில் ஜொலிக்கும் பவுர்ணமி நிலவு.
3 / 10
ஸ்பெயினின் வலென்சியா பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்க முயற்சிக்கும் ராணுவ ஹெலிகாப்டர்.
4 / 10
கானா நாட்டின் அக்ரா நகரில் சாலையில் சென்று கொண்டிருந்த பஸ் மீது விமானம் மோதியது. விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் நடக்கின்றன.
5 / 10
ஜெர்மனியின் ஹம் நகரில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில் திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.
6 / 10
இத்தாலியில் மிலன் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு மக்களுக்கு ஆசி வழங்கும் போப் 16ம் பெனிடிக்ட்.
7 / 10
மொனாகோவில் நடைபெற்ற இசைவிழாவில் கலந்து கொண்ட அமெரிக்க பாடகி மரியா கேரே.
8 / 10
வட கொரிய தலைநகர் பியாங் யாங்கில் கொரிய குழந்தைகள் சங்கத்தின் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
9 / 10
சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவாவில் நடைபெற்ற கார் கண்காட்சியில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த கார்.
10 / 10
அமெரிக்காவின் அரிசோனாவில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்க போராடும் தீயணைப்பு படை வீரர்கள்.
Advertisement