குளோபல் ஷாட் ஆல்பம்:

05-Jun-2012
1 / 10
எகிப்து தலைநகர் கெய்ரோவில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபராக்கிற்கு தூக்கு தண்டனை வழங்க கோரி போராட்டம் நடத்தும் பொது மக்கள்.
2 / 10
மெக்ஸிகோவில் ஜூலை முதல் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. மாற்றம் தேவை எனக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட எதிர் கட்சியினர்.
3 / 10
ஜப்பானின் புதிய பாதுகாப்பு அமைச்சர் சடோஷி மோரிமோட்டே டோக்யோவில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.
4 / 10
பிரிட்டிஷ் ராணி இரண்டாம் எலிசபெத் பதவியேற்று 60வது ஆண்டு நிறைவு பெற்றதையடுத்து நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட இங்கிலாந்து இளவரசர் வில்லியம், இளவரசி கேத்தே மற்றும் இளவரசர் ஹாரி.
5 / 10
பொலிவியாவின் திகூபயா நகரில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட அந்நாட்டு அதிபர் ஈவோ மோரல்ஸ், ஈகுவெடார் அதிபர் ரபெல் கோரியா.
6 / 10
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட (இடமிருந்து) ஐரோப்பிய யூனியன் தலைவர் ஜோஸ் மானுவேல் பரோஸா, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் ஐரோப்பியன் கவுன்சில் தலைவர் ஹெர்மன் வான் ரொம்பி.
7 / 10
அர்மேனியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டனை வரவேற்கும் அந்நாட்டு அதிபர் செர்ஸ் சர்கீசியன்.
8 / 10
துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் சந்தித்து பேசிய அந்நாட்டு அதிபர் அப்துல்லா குல் மற்றும் பாலாஸ்தீன அதிபர் மகமுது அப்பாஸ்.
9 / 10
பிரேசில் ரியோ டி ஜெனிரோ நகரில் சுற்றுப்புற சூழல் விழிப்புணர்வு குறித்த ஐ.நா.வின் சைக்கிள் பேரணியில் கலந்து கொண்ட பிரேசில் சூப்பர் மாடல் கிசேலே பன்ட்சென்.
10 / 10
பியாங் யாங் நகருக்கு வந்த கம்போடிய வெளியுறவுத் துறை அமைச்சரை வரவேற்கும் வட கொரிய அமைச்சர்.
Advertisement