குளோபல் ஷாட் ஆல்பம்:

07-Jun-2012
1 / 10
சூரியன் வெள்ளி, பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் நிகழ்வு நேற்று நடந்தது. நெருப்பு கோளமாய் இருக்கும் சூரியனை, கருப்பு புள்ளியாய் வெள்ளி கடந்து சென்ற இந்த படத்தை அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ளது.
2 / 10
தென் கொரிய தலைநகர் சியோலில் கோடை வெப்பத்தை தணிக்க நீரில் ஆட்டம் போடும் குட்டீஸ்.
3 / 10
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள ஆன்கரேஜ் கடற்கரையின் எழில்மிகு தோற்றம்.
4 / 10
ஆஸ்திரியாவின் சால்ஸ்பர்க் நகர பூங்காவில் கொஞ்சி விளையாடிய இரண்டு வண்ணத்துப்பூச்சிகள்.
5 / 10
ஜப்பானின் டோக்யோ நகரில் நடைபெற்ற பிரபல பாப் குழுவினருக்கான விருதை வென்ற மகிழ்ச்சியில் ஏ.கே.பி.48 குழுவினர்.
6 / 10
அமெரிக்காவின் டிஸ்னி லேன்ட் சுற்றுலா பயணிகளின் வருகையால் கலகலப்புடன் காணப்பட்டது.
7 / 10
சீனாவின் குன்மிங் நகரில் வெள்ளி கிரகம், சூரியன் மற்றும் பூமிக்கும் இடையே சென்ற அபூர்வ காட்சி.
8 / 10
பாலஸ்தீனத்தில் நடைபெற்ற பேரணியின் போது கலவரம் ஏற்பட்டது. போலீஸார் மீது கல்வீசும் சிறுவன்.
9 / 10
ரஷ்யாவின் சோச்சி நகர பூங்காவில் புதிதாக பிறந்த இரண்டு புலி குட்டிகளுக்கு பால் கொடுக்கும் ஷெர் பெய் ரக நாய்.
10 / 10
நியூயார்க்கில் நடைபெற்ற லோலா வெர்சஸ் திரைப்பட விழாவுக்கு வந்திருந்த நடிகைகள் ஜோ லிஸ்டர் ஜோன்ஸ் (இடது) மற்றும் கிரிடா கெர்விக்.
Advertisement