குளோபல் ஷாட் ஆல்பம்:

08-Jun-2012
1 / 10
நியூயார்க்கின் பெல்மான்ட் பார்க்கில் பந்தயத்தில் கலந்து கொள்ள தயாராகும் குதிரை.
2 / 10
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற உற்சாகத்தில் ரஷ்யாவின் மரியா ஷரபோவா.
3 / 10
சுவிட்சர்லாந்தின் நுபெனன் பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. பாதையை மறைத்த பனி இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டது.
4 / 10
ஜெர்மனியில் பெர்லின் நகரில் உள்ள மிருகக்காட்சி சாலையில் குட்டியானை பிறந்துள்ளது. தாயின் தும்பிக்கை பிடித்து நம்பிக்கையுடன் நடக்கும் குட்டியானை.
5 / 10
ஆஸ்திரியாவின் சால்ஸ்பர்க் நகரில் கன்னி மேரியின் சிலையுடன் ஊர்வலமாக செல்லும் இளம் பெண்கள்.
6 / 10
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹாலிவுட் நடிகை மரியா மெனுவானஸ் மற்றும் டிவி நடிகை ப்ரூக் பர்க்கி (வலது).
7 / 10
தெற்கு தைவானில் நடைபெற்ற ராணுவ ஒத்திகையின் போது வெடித்து சிதறிய வெள்ளை பாஸ்பரஸ் குண்டு.
8 / 10
யூரோ 2012ம் ஆண்டு கால்பந்து தொடரில் பங்கேற்க செல்லும் ரஷ்ய கால்பந்து அணியை உற்சாகமாக வழியனுப்பும் நடன மங்கைகள்.
9 / 10
ஹாங்காங்கில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உலகின் உயரமான மனிதர் துருக்கியை சேர்ந்த சுல்தான் கோசன் (8 அடி 3 அங்குலம்).
10 / 10
ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடைபெற்ற புல்பைட் போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
Advertisement