குளோபல் ஷாட் ஆல்பம்:

11-Jun-2012
1 / 10
யூரோ கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயின், இத்தாலி மோதிய போட்டியை உற்சாகத்துடன் கண்டுகளித்த ரசிகை.
2 / 10
இஸ்லாமாபாத்தில் உள்ள ரவால் ஏரியில் அந்தி மயங்கி நேரத்தில் உற்சாக குளியல் போடும் இளைஞர்.
3 / 10
மியான்மரின் புகழ்பெற்ற ஸ்வேட்கோன் பகோடாவில் வழிபாடு நடத்திய ரகின் இனத்தவர்கள்.
4 / 10
இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெற்ற பாரம்பரிய நிகழ்ச்சியில் அசத்திய நடன கலைஞர்கள்.
5 / 10
ஜெர்மனியில் நடைபெற்ற சர்வதேச நாய் மற்றும் பூனை கண்காட்சியில் கலந்து கொண்ட காக்கர் ஸ்பெனியல் ரக நாய் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
6 / 10
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 111வது கிறிசாலஸ் பட்டர்பிளை பால் விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகைகள் ஜாமி சிக்ளர், ஜென்னா திவான், லியா மிச்செலி.
7 / 10
இலங்கையில் உள்ள பின்னவாலா யானைகள் முகாமில் வரிசையாக குளிக்க செல்லும் யானைகள்.
8 / 10
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் வேகமாக பரவி வரும் காற்றுத் தீ நூற்றுக்கணக்கான ஏக்கர் காடுகளை அழித்தது.
9 / 10
உக்ரைன் நாட்டின் லுட்ஸ்கி நகரில் ஐந்து மாடி கட்டடம் ஒன்று நேற்று திடீரென இடிந்து விழுந்தது. இதில் இரண்டு பேர் பலியாயினர். 18 பேர் காயமடைந்தனர். இதிலிருந்த 8 குடியிருப்புகள் சேதமடைந்தன.
10 / 10
கென்யா நாட்டில், நைரோபி அருகே, என்காங் என்ற இடத்தில் வானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாட்பர் திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. விபத்து நடந்த இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
Advertisement