குளோபல் ஷாட் ஆல்பம்:

12-Jun-2012
1 / 10
அமெரிக்க ஜிம்னாஸ்டிக் ஓபன் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்ற அலெக்ஸான்ட்ரா ரெய்ஸ்மேன் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தார்.
2 / 10
கனடாவின் மான்ட்ரியல் நகரில் நடைபெற்ற எப் ஒன் கார் பந்தய விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாடல்கள்.
3 / 10
கனடாவின் டோரான்டோ நகரில் நடைபெற்ற பேஷன் ஷோவில் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்த நாய்க்குட்டி.
4 / 10
அமெரிக்காவின் கொலரடோ மாகாணத்தில் வேகமாக பரவி வரும் காட்டுத் தீயை அணைக்க போராடும் தீயணைப்பு படையினர்.
5 / 10
பிரான்ஸ், இங்கிலாந்து அணிகள் மோதிய யூரோ கோப்பை கால்பந்து போட்டியை ஆவலுடன் ரசித்து பார்த்த கால்பந்து ரசிகை.
6 / 10
கொலம்பியாவின் பகோடா நகருக்கு நடைபெற்ற தக்காளி திருவிழாவில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.
7 / 10
சீனாவின் ஹாய்க்யு நகரில் நடைபெற்ற திருவிழாவில் பறக்கவிட தயாராக வைக்கப்பட்டிருந்த பலூன்கள்.
8 / 10
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பைனலில் ஸ்பெயினின் நடால், செர்பியாவின் ஜோகோவிச்சை வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்றார். இதுவரை வென்ற 7 கோப்பைகளுடன் நடால். புகழ்பெற்ற ஈபிள் கோபுரத்தின் முன்னே கோப்பையுடன் உற்சாக போஸ் கொடுக்கும் நடால்.
9 / 10
ஜப்பானின் சென்காகு தீவில் மீன்பிடிக்க அணிவகுத்து வந்த படகுகள்.
10 / 10
மியான்மரில் சிட்வி பகுதியில் புத்தமதத்தினருக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே ஏற்பட்ட இனக்கலவரத்தில் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. முற்றிலும் எரிந்த வீடுகளின் நடுவே புத்தமத துறவி ஒருவர் சோகத்துடன் நின்றார்.
Advertisement