குளோபல் ஷாட் ஆல்பம்:

20-மே-2017
1 / 9
ஜெர்மனி பிராங்புர்ட் புறநகர்ப் பகுதியில் மரங்கள் இருபுறமும் சூழ்ந்த ஒரு குறுகலான சாலையில் ஜாக்கிங் செல்லும் பெண்.
2 / 9
வடக்கு ஜெர்மனியில் ரீகன் நகரில் உள்ள ரேப் சீட் வயலின் அற்புத தோற்றம்.
3 / 9
பெத்லேகத்தில் நடந்த சண்டையின் போது இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் பாலஸ்தீனர்களை கைது செய்தனர்.
4 / 9
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள கியோசுமி பூங்காவில் உள்ள சிறிய பாலத்தில் நடந்து செல்லும் பெண்.
5 / 9
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த சென்சோஜி கோவில் திருவிழாவின் போது நடந்த ஊர்வலம்.
6 / 9
அமெரிக்காவின் கன்ஸாஸ் மாகாணத்தில் வீசிய புயலின் போது திரண்ட கருமேகங்கள்.
7 / 9
அமெரிக்காவின் டென்னிஸ்ேஸ மாகாணத்தில் சம்மர் கவுன்டி பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது சேதமடைந்த ரோட்டை பார்வையிடும் அதிகாரிகள்.
8 / 9
ஸ்ரீலங்காவின் கொழும்பு நகரில் நடந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்கள்.
9 / 9
தாய்லாந்தின் பாங்காக் நகரில் உள்ள உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் அன்கிள் பேட் என்று பெயரிடப்பட்ட ஒரு குரங்கு.
Advertisement