குளோபல் ஷாட் ஆல்பம்:

13-ஆக-2017
1 / 9
அலாஸ்காவில் உள்ள உயர்ந்த பனிமலைகளில் உற்பத்தியாகும் மென்தன்ஹல் பனியாற்றின் அருகே இயற்கை அழகில் மயங்கி நிற்கும் சுற்றுலா பயணிகள்.
2 / 9
சான்பிரான்ஸிஸ்கோ அருகே டேவிட்சன் மலைப்பகுதியில் தனது நாயுடன் ஒருவர் வாக்கிங் செல்கிறார்.
3 / 9
விர்கினியாவின் சார்லோட்டஸ்வில்லேயில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4 / 9
டச் மற்றும் ரஷ்ய நாட்டு பாய்மரக் கப்பல்கள் நேற்று ஜெர்மனியின் பால்டிக் கடலில் ரோஸ்டோக் அருகே சென்றன.
5 / 9
ஈரான் தலைநகர் டெஹ்ரான் அருகே உள்ள இயற்கை எழில் மிகுந்த பசுமையான பகுதி.
6 / 9
ஈரானில் கடும் வெப்பம் நிலவுவதால் டெஹ்ரான் அருகே ஒரு நீர்நிலையில் குளியலில் ஈடுபடும் மக்கள்.
7 / 9
வடகொரியாவின் துமான் வளைகுடாவின் எழில் மிகு தோற்றம்.
8 / 9
பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் நவாஸ் ெஷரீப் முத்ரிகே என்ற இடத்தில் நடந்த கூட்டத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார்.
9 / 9
ஸ்பெயின் நாட்டின் பார்ஸிலோனா கடற்கரையில் உற்சாகமாக பொழுதை கழிக்கும் சுற்றுலா பயணிகள்.
Advertisement