குளோபல் ஷாட் ஆல்பம்:

26-Dec-2012
1 / 10
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு லுதுவேனியாவின் விலினஸ் நகரில் 326 மீட்டர் உயரமுள்ள கிறிஸ்துமஸ் மரம் நிறுவப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் மரத்தின் முன்பாக நிகழ்த்தப்பட்ட வாணவேடிக்கை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
2 / 10
வங்கதேசத்தின் தாகா நகரில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பண்டிகை நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி சிறுமிகள்.
3 / 10
சுவீடனில் கடும் பனிபொழிவு நிலவி வருகிறது. ஸ்டாக்ஹோம் நகரில் சாலை மற்றும் மரங்கள் பனியால் மூடப்பட்டுள்ளதால் இயல்பு பாதிக்கப்பட்டுள்ளது.
4 / 10
மியான்மரின் யங்கூன் நகரில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பிரார்த்தனையில் பங்கேற்ற பெண்கள்.
5 / 10
கொசாவாவின் பிரிஸ்டினா நகரில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பங்கேற்ற குழந்தைகள்.
6 / 10
பிலிப்பைன்சின் சான் ஜூவான் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சாம்பலாகின.
7 / 10
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மியான்மரின் யங்கூனில் நடைபெற் பேஷன் நிகழ்ச்சியில் ஒய்யாரமாக போஸ் கொடுத்த மாடல்.
8 / 10
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கடலில் உற்சாகமாய் சான்டா கிளாஸ் வேடமணிந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிய இங்கிலாந்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள்.
9 / 10
அமெரிக்காவின் நியூயார்க் வெப்ஸ்டர் பகுதியில் வீடு ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டது. இச்சம்பவத்தில் 2 பேர் பலியாயினர்.
10 / 10
மியான்மரின் ஹேகோ நகரில் ஏர் பேகன் விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த இடத்தை பார்வையிடும் அதிகாரிகள்.
Advertisement