குளோபல் ஷாட் ஆல்பம்:

19-Jan-2013
1 / 8

பிலிப்பைன்ஸ் நாட்டின் ரிஸால் மாகாணத்தில் உள்ள பைசிங் நதியில் தற்காலி குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன.


2 / 8

ஆஸ்திரேலியாவின் செஸ்னாக் பகுதியில் வனத்தீ வேகமாக பரவி வருவதால் காற்றின் வேகத்தினால் அங்கு விவசாய நிலங்களும் தீயில் கருகி சேதமடைந்தன.3 / 8
இந்தாண்டு பாம்பு ஆண்டு என கூறப்படுகிறது. இதையொட்டி ஹாங்காங் நகரில் உள்ள ஒரு நகைக்கடைகளில் தங்கத்தால் வடிவமைக்கப்பட்ட பாம்பினை கடைமுன் வைத்து வியாபாரத்தினை ஹாங்காங் வாசிகள் துவக்குகின்றனர்.


4 / 8

ஈரானில் குழந்தைகள் கல்வியை வலியுறுத்தி அந்நாட்டு நடிகை ஈலாஹியா டெஹரான் நகரில்விழிப்புணர்வு பிரசாரம் செய்து நடித்து காட்டினார்.5 / 8

மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை புரட்டி எடுத்த இலங்கையின் குலசேகரா 5விக்கெட் வீழ்த்தினார். ஹியுஸ் விக்கெட்டை கைப்பற்றிய உற்சாகத்தில் குலசேகரா.6 / 8

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் வென்ற மகிழ்ச்சியை அமெரிக்காவின் பாப் பிரையனுடன் பகிர்ந்து கொண்டஇந்தியாவின் சானியா மிர்சா.7 / 8

சிங்கப்பூரில் மார்க் க்யூவான் மாகாணத்தில் உள்ள பை திபை கார்டனில் பிரிட்டிஷ் சிற்ப கலைஞர் ஒருவர் வடிவமைத்த 7மாத குழந்தை சிலை நேற்று திறந்து வைக்கப்பட்டது.8 / 8

அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் தயாரித்துள்ள போயிங் ரக டிரீம்லைனர் விமானங்கள் பல்வேறு தொழில்நுட்ப கோளாறுகளால் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜப்பானில் ஹெனிடா விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விமானங்கள்.Advertisement