புகைப்பட ஆல்பம்:

ஞான முதல்வனே.., விநாயகனே..,
1 / 32
யப்பா...கொஞ்சம் பாத்து...மெதுவா போடுங்கப்பா வலிக்குதுல்ல: விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் முடிந்து, சென்னை நகரின் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் காசிமேடு கடலில் கரைக்கப்பட்டன.
2 / 32
சென்னை மாநகர பஸ்சில் விநாயகர் வேடம் பூண்டு சிறுவர்கள் உற்சாகமடைந்தனர்.
3 / 32
செங்கல்பட்டில் வீதி உலா.
4 / 32
சேலம் அரச மர விநாயகர் கோயில் சிலை
5 / 32
பத்திரமா கரைச்சிட்டு அமைதியா போயிடுங்கப்பா.,
6 / 32
ஊரோடு கிளம்பி வரோம்ல.,
7 / 32
என்னப்பா., இவரு மூழ்கவே மாட்டேங்குறாரு., சுற்றி., சுற்றி., வாராரு.,,
8 / 32
அலைகளுக்கு இடையே கடலில் கரைப்பு.,
9 / 32
எப்பா., மெதுவா பார்த்து போடுங்கப்பா., இடம் : பட்டினம்பாக்கம்.
10 / 32
மும்பை ரயில்வே ஸ்டேஷனில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் வினாயகர் சிலைகள்.
11 / 32
மும்பையில் விநாயகர் ஊர்வலம்.
12 / 32
ஐதராபாத்தில் ஐந்து தலைகள் கொண்டு வினாயகர் ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறார்.
13 / 32
உடுமலைப்பேட்டையில் வினாயகர் சிலைகள் விசர்ஜனம் .
14 / 32
திருப்பூரில் கொட்டும் மழையிலும் புறப்பட்ட வினாயகர் ஊர்வலம்
15 / 32
மதுரை அருகே மேலூர் ரோட்டில் ஊர்வலம்.
16 / 32
ஒக்கேனக்கல்.
17 / 32
திண்டுக்கல்லில் ஊர்வலம்.
18 / 32
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் சன்னதி தெருவில் அமைந்துள்ள ஏலேலசிங்க விநாயகர் கோவிலில் ரூ. 4 லட்சம் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
19 / 32
பொள்ளாச்சி பகுதியில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள்.
20 / 32
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வால சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அருள்பாலித்த விநாயகர்.
21 / 32
கரூர் ஸ்ரீ கல்யாணபசுபதீஸ்வரர் கோவில் முன்பு இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட 11 அடி உயர் கொண்ட விநாயகருக்கு தீபம் ஏற்றி வழிபடும் மாணவி.
22 / 32
சேலம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் மதுரை அழகர்கோவில் யானை "ஆண்டாளுக்கு' பூஜை செய்து படையிலிட்ட வனத்துறையினர்...
23 / 32
மத்திய சென்னை பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகர்.
24 / 32
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கொண்டாட்டம்.
25 / 32
சென்னை மயிலாப்பூர் கடை வீதிகளில் மக்கள் ஆர்வமுடன் விநாயகள் சிலைகளை வாங்கிசெல்கின்றனர் .
26 / 32
அலங்கார ரூபத்தில் அருள்பாலிக்கும் கோவை ஈச்சனாரி விநாயகர்.
27 / 32
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள முக்குறுணி விநாயகருக்கு மெகா சைஸ் கொலுக்கட்டை படைக்கப்படுகிறது.
28 / 32
திருச்சி மலைக்கோட்டை கோயிலில் மெகா சைஸ் கொழுக்கட்டை பகவானுக்கு படைக்க கொண்டு செல்லப்படுகிறது.
29 / 32
முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் உள்ள விநாயகர் கோயிலில் யானைகள் சிறப்பு பூஜைகள் நடத்தின.
30 / 32
ஊட்டி சுந்தர விநாயகர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் .
31 / 32
தங்க மூஷிக வாகனத்தில் பிள்ளையார்பட்டி விநாயகர்.
32 / 32
பொரியில் பூத்த விநாயகர்: விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு புதுக்கோட்டை கீழராஜ வீதி ஸ்ரீ மனோன்மணி அம்மன் கோயிலில் பொரியினால் உருவான விநாயகர்.
Advertisement