புகைப்பட ஆல்பம்:

திருப்பதியில் பிரம்மோற்ஸவ திருவிழா !
1 / 10
திருமலை திருப்பதி பிரமோற்சவத்தின் 9வது நாளில் சக்கரஸ்நானம் செய்யும் பக்தர்கள்.
2 / 10
திருப்பதி பிரமோற்சவத்தின் 8வது நாளில் நடந்த கோலாகல தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
3 / 10
ஐந்தாம் நாளில் உற்சவரான மலையப்பசுவாமி மோகினி அலங்காரத்தில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோயிலின் தங்க கோபுரத்திற்கு மேலே, ஹீலியம் வாயுவில் நிரப்பப்பட்ட பலூனில், கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு பறக்கவிடப்பட்டுள்ளது.( வலது படத்தில் )
4 / 10
திருப்பதி பிரமோற்சவத்தின் 7வது நாளில் சூரிய பிரபை வாகணத்தில் எழுந்தருளிய உற்சவரான மலையப்பசுவாமி.
5 / 10
திருமலை திருப்பதி கோவிலின் 6 நாள் விழாவை முன்னிட்டு தங்கரத தேரோட்டம் நடைபெற்றது.
6 / 10
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை, திருப்பதி பிரம்மோற்ஸவம் 5ம் திருநாளில் வெங்கடாஜலபதிக்கு அணிவிப்பதற்காக, பிச்சப்பா ஸ்தானிகர் கொண்டு சென்றார். அருகில் இடமிருந்து அறங்காவலர் குழு தலைவர் ரவிச்சந்திரன், ராம்கோ குரூப் சேர்மன் ராமசுப்பிரமணிய ராஜா.
7 / 10
3 ம் நாளில் பெருமானுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
8 / 10
மூன்றாம் நாளில் உற்சவரான மலையப்பசுவாமி சிம்ம வாகனத்தில் மாடவீதிகளில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
9 / 10
பிரம்மோற்ஸவ 2 வது நாளில் ஆதிசேஷ வானத்தில் எழுந்தருளினார்.
10 / 10
திருப்பதி பிரம்மோற்ஸவ விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.
Advertisement