புகைப்பட ஆல்பம்:

இங்கு ஒரு படை தயார் !
1 / 8
மகிழ்ச்சி பாயும் பாசப்பிணைப்பு.,
2 / 8
தாய் மண்ணுக்கு, பாரம்பரிய வணக்கம்.,
3 / 8
பயிற்சி நிறைவு விழாவில் கல்லுõரி தோழிகள் கொண்டு வந்திருந்த புகைப்படத்தை ரசிக்கும் சாதனை பெண் அதிகாரி திவ்யா.
4 / 8
மிடுக்கான அணிவகுப்பு.,
5 / 8
வீர மகளுக்கு அன்புத்தாயின் முத்தம்.,
6 / 8
வீரவாள் பரிசு பெற்ற சாதனை பெண் அதிகாரி திவ்யாவுடன் சக வீரர்கள்.,
7 / 8
எதிரிகளை வீழ்த்திட நாங்கள் ரெடி.,
8 / 8
சென்னை பரங்கிமலை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில், பயிற்சி நிறைவு விழா நடந்தது. ராணுவ அதிகாரிகளின் அணிவகுப்பை தலைமை ஏற்று நடத்திச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த பெண் ராணுவ அதிகாரி திவ்யா. உள்படத்தில் ராணுவ தலைமை தளபதி வி.கே.,சிங்,.
Advertisement