புகைப்பட ஆல்பம்:

ஆயிரம் வயதிலும் குன்றாத இளமை !
1 / 40
திருமுறை ஊர்வலத்தில் பங்கேற்ற நாதஸ்வர கலைஞர்களுக்கு அமைச்சர் பெரியகருப்பன் ஆடைகள் வழங்கினார்.
2 / 40
ரசிகர்களை மகிழ்வித்து , மெய்சிலிர்க்க வைத்த நாட்டியாஞ்சலி.,
3 / 40
நாட்டியாஞ்சலி . நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி தாளம் போட்டிபடி ரசித்த காட்சி.
4 / 40
பத்மா சுப்பிரமணியன் உள்பட புகழ்பெற்ற கலைஞர்கள் ஆயிரம் பேர் பங்கேற்ற நாட்டியாஞ்சலி .
5 / 40
ராஜராஜ சோழன் சமாதி இருந்ததாக கருதப்படும் இடம்.
6 / 40
ஒளிவெள்ளத்தில் கோயில்.
7 / 40
திருமுறை ஊர்வலம்.
8 / 40
முதல்வர் கருணாநிதிக்கு வரவேற்பு .
9 / 40
மலர் அலங்காரத்தில் பெருவுடையார்.
10 / 40
கருத்தரங்கில் நிதி அமைச்சர் அன்பழகன்.
11 / 40
கண்காட்சியை பார்க்க திரண்ட கூட்டத்தினர்.
12 / 40
புகழ்பெற்ற கலைஞர்கள் பங்கேற்ற நாட்டியம்.
13 / 40
சுதாரகுநாதனின் இசை நிகழ்ச்சி.
14 / 40
சீர்காழி சிவ.சிதம்பரம் இசை நிகழ்ச்சி.
15 / 40
கலை நிகழ்ச்சியில் அசத்திய கரகாட்ட கலைஞர்கள் மற்றும் நடன கலைஞர்கள்.
16 / 40
விழாவை காண சாரை, சாரயாக சென்ற பொதுமக்கள்.
17 / 40
சோழர் கால பெருமையை விளக்கும் கண்காட்சியை தலைமை செயலர் மாலதி பார்வையிட்டார்.
18 / 40
தஞ்சை கோயில் முகப்பு போன்ற செட் மேடையில் தலைவர்கள்.
19 / 40
வித, விதமான நடனங்களில் கலைஞர்கள்.
20 / 40
கடலூர் சம்பந்தம் குழுவினரின் தெருக்கூத்து .
21 / 40
அனைவரையும் கவர்ந்த கரகாட்டம்.
22 / 40
சிவனுக்கு சிறப்பு அபிஷேகம்.
23 / 40
பழங்கால அரிய சிலைகளை பார்வையிடும் துணை முதல்வர் ஸ்டாலின்.
24 / 40
கண்காட்சியில் பழங்கால செப்பேடுகள், மற்றும் ஓவியங்களை துணை முதல்வர் ஸ்டாலின் பார்வையிடுகிறார்.
25 / 40
ராஜராஜ சோழன் சிலையை திறந்து வைத்து துணை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.
26 / 40
தேவர்கண்ட நல்லூரை சேர்ந்த கலியமூர்த்தி குழுவினரின் கரகாட்டம்.
27 / 40
அரங்கம் அதிர்ந்த தப்பாட்டம்.,
28 / 40
சோழர்கால பெருமைகளை விளக்கும் கண்காட்சி அரங்க முகப்பின் கம்பீர தோற்றம்.
29 / 40
மனு நீதி சோழன் நிகழ்வை நினைவூட்டம் சிற்பம்..
30 / 40
பார்வைக்கு வைக்கப்பட்ட சோழர்கால அரிய நாணயங்கள்.
31 / 40
அரிய சிற்பங்களை கனிமொழி எம்.பி., பார்வையிட்டார்.
32 / 40
பொய்க்கால் குதிரை ஆட்டம்.
33 / 40
மின்னொளியில் கோயில் ஜொலிக்கிறது.
34 / 40
கோலாட்டம் அடிக்கும் பெண்கள்.,
35 / 40
தஞ்சை பெரிய கோயில் ஆயிரம் ஆண்டு நிறைவு கொண்டாடும் வகையில் பெருவிழா நடந்தது.மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம், மாநில அமைச்சர் கோ.சி., மணி முரசு கொட்டி துவக்கி வைத்தனர்.
36 / 40
சிறப்பு அஞ்சல் தலையை மத்திய தகவல் தொழில்நுடபத்துறை அமைச்சர் ராஜா வெயிட, மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் வாசன் பெற்றுக் கொண்டார். அருகில், முதல்வர் கருணாநிதி.
37 / 40
ஆயிரம் கலைஞர்கள் பங்கேற்ற நாட்டியாஞ்சலிக்கு தலைமை வகித்த புகழ்பெற்ற கலைஞர் பத்மா சுப்பிரமணியத்திற்கு முதல்வர் பொற்கிழி வழங்கினார்.
38 / 40
விழா மேடையில் நடனம் ஆடி அனைவரையும் கவர்ந்த மங்கை.
39 / 40
கோயில் முகப்பு போன்று அமைக்கப்பட்டுள்ள மேடையில் தலைவர்கள்.
40 / 40
விழாவை காண ஆர்வலர்கள்.,