புகைப்பட ஆல்பம்:

காமன்வெல்த் ; கலர்புல் துவக்கம் !
1 / 40
சிவப்பு கம்பளம் இல்லாமலா ?
2 / 40
தேசிய கொடி வண்ணத்தில் நடனம்.
3 / 40
காதுக்கினிய களேபர மேளம்.
4 / 40
இலங்கை வீரர்களின் அணிவகுப்பு.
5 / 40
மேள கலைஞர்களின் துள்ளாட்டம் .
6 / 40
குளு, குளு, புளு., கலரில் கண்குளிர் ஆட்டம்.
7 / 40
கேரள பாரம்பரிய ஆட்டம்.
8 / 40
ரொம்ப நாட்களுக்கப்புறம் இன்றுதான் சிரித்தேன்.
9 / 40
மின்னொளியில் அரங்கம்.
10 / 40
அனைவரையும் கவர்ந்த பொம்மலாட்டம்.
11 / 40
ஆடுவோமே, பாடுவோமே.,
12 / 40
இந்தியா எதுக்கும் சளைத்ததல்ல என்று முழங்கு.
13 / 40
வணக்கம் போன்று கைகளை கோர்க்கும் கலைநுட்ப நடனம்.
14 / 40
கேரள ஜண்டைமேள கலைஞர்கள் அசத்தினர்.
15 / 40
வாங்க., நலமா இருக்கிறீங்களா ? தமிழ்நாடு எப்படி இருக்கு ?
16 / 40
வித, விதமான மேள வகைகளில் இதுவும் ஒன்று .
17 / 40
ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அணிவகுப்பு .
18 / 40
யோகாவின் சிறப்பை விளக்கும் மின் அலங்காரம்.
19 / 40
நாங்க ரொம்ப மகிழ்ச்சியோ இருக்கிறோம்.
20 / 40
வண்ண, வண்ண பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சி.
21 / 40
தென் ஆப்ரிக்க இளைஞர்கள் ஊதுகுழல் ஊதி மகிழ்ச்சி.
22 / 40
நீச்சல் வீரர்களுடன் சார்லஸ் .
23 / 40
ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி.
24 / 40
நம் பாரத பெருமையை உலகெங்கும் கொட்டு முரசே !
25 / 40
இந்திய வீரர்கள் அணிவகுத்தபோது அரங்கமே கைத்தட்டலில் அதிர்ந்தது.
26 / 40
விளையாட்டு வீரர்களுடன் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமீலா.
27 / 40
பாதுகாப்பில் குறை இல்லை.
28 / 40
புகழ்பெற்ற பாடகி ஷிபானி காஷ்யப் இசைநிகழ்ச்சி.
29 / 40
ஐஸ்லாந்து தடகள வீரர்கள்.
30 / 40
பாகிஸ்தான் வீரர்கள் அணிவகுப்பு .
31 / 40
இந்த அரங்கத்தின் முக்கியத்துவம் மேற்புறத்தில் சுருளும் வளையத்தின் மூலம் பல்லாயிரக்கணக்கானவர்கள் பார்த்து மகிழும் வசதி இருந்தது.
32 / 40
கண்கவர் கலைநிகழ்ச்சி.
33 / 40
ராணுவ மரியாதையுடன் காமன்வெலத் கொடி கொண்டு வரப்படுகிறது.
34 / 40
தங்கமகன் அபினவ் பிந்திரா இந்திய அணி வீரர்களை அழைத்து வருகிறார்.
35 / 40
ஜனாதிபதியும் , பிரதமரும் இணைந்து வீரர்களை பார்த்து கையசைக்கின்றனர்.
36 / 40
சிகு, புகு, சிகு, புகு., ரயிலே.,
37 / 40
ஏ.ஆர்., ரஹ்மான் வழங்கும் இசை மழை .
38 / 40
ஜோதி ஒப்படைப்பு .
39 / 40
நாட்டுப்பண் பாடும்போது நிமிர்ந்து நின்று மரியாதை செலுத்தும் இங்கிலாந்து சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமீலா.
40 / 40
71 நாடுகள் பங்கேற்கும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் டில்லியில் வண்ணமிகு கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக துவங்கியது. விழா அரங்கில் வெல்கம் நல்வரவு என தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் டிஸ்பிளே செய்யப்பட்டது அனைவரையும் கவர்ந்தன.
Advertisement