புகைப்பட ஆல்பம்:

புனித ஹஜ் யாத்திரை ஒரு பார்வை .,
1 / 15
பிறவிப்பயனை அடைந்து விட்டேன் என்கிறாரோ .,
2 / 15
மெக்காவில் உள்ள ஹாரம் தெருவில் காத்திருக்கும் இந்தோனேஷிய பெண் யாத்ரீகர்கள்.
3 / 15
மலைப்பகுதியில் வணங்கும் ஒருவர்.
4 / 15
நெருக்கடியால் திணறும் அராபத் மலை
5 / 15
கிடைத்த இடங்களில் தொழுகை நடத்தும் நபர்கள்.
6 / 15
மெக்காவை நெருங்க இன்னும் கொஞ்ச தொலைவு தான் பயணிக்க வேண்டும் என்ற மகிழ்ச்சியில்.
7 / 15
குரான் படிக்கிறார் ஒருவர்.
8 / 15
எங்கு நோக்கினும் யாத்ரீகர்கள்தான்.
9 / 15
செல்லும் வழியில் ஆங்காங்கே தொழுகையில் ஈடுபட்டுள்ளோர்.
10 / 15
அராபத் மலை இடுக்குகள் வழியே செல்லும் யாத்ரீகர்கள்.
11 / 15
பெரிய மசூதியின் வெளியே சமாதான சின்னமான புறாக்கள் கூட்டம்.
12 / 15
மெக்கா பெரிய மசூதியின் தோற்றம்
13 / 15
அராபத் மலை பாறைபகுதியில் ஓய்வு எடுக்கும் யாத்ரீகர்கள்
14 / 15
மெக்கா செல்லும் வழியில் அராபத் மலை பகுதியின் காட்சி.
15 / 15
முஸ்லிம் மக்களின் முக்கிய கடமையான ஹஜ் யாத்திரையாக உலகம் முழுவதும் இருந்தும் மெக்கா நோக்கி ஆண்டுதோறும் லட்சக்கணக்கானவர்கள் வந்து செல்கின்றனர். அங்கு வெள்ளிக்கிழமை ( நவ- 4ம் தேதி ) சிறப்பு தொழுகையில் குவிந்திருக்கும் யாத்ரீகர்கள் கூட்டம் ததும்ப காட்சியளிக்கும் மெக்கா .