புகைப்பட ஆல்பம்:

பக்ரீத் திருநாள் கொண்டாட்டம் !
1 / 22
‌கேரள மாநிலம் கோழிக்‌கோட்டில் பெண்கள் பங்கேற்ற தொழுகை.
2 / 22
அலகாபாத்தில் சிறுவன் ஒருவன் ஆட்டுக்குட்டியுடன்.
3 / 22
பீகார் மாநிலம் மோதிகாரி பகுதியில் நடந்த தொழுகை.
4 / 22
உ .பி., மாநிலம் நொய்டாவில் ஜாகித்ஜாமியா மஜீத்தில் பங்கேற்றவர்கள்.
5 / 22
தாஜ்மகால் முன்பு இளம் சிறார்கள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்கின்றனர்.
6 / 22
மத்திய பிரதேசம் போபால்.
7 / 22
ஆக்ராவில் தாஜ்மகால் முன்பு .
8 / 22
ஸ்ரீநகரில் நடந்த தொழுகையில் பங்கேற்ற பெண்கள்.
9 / 22
டில்லி பெரோசா கோட்லா மைதானத்தில் தொழுகை.
10 / 22
ஜம்மு காஷ்மீரில் முதல்வர் ஒமர் மற்றும் அவரது தந்தை பரூக் அப்துல்லா.
11 / 22
டில்லி ஜூம்மா மசூதி சிறப்பு தொழுகையில் பலர் .
12 / 22
டில்லியில் தொழுகை முடிந்ததும் வாழ்த்துக்களை பரிமாறும் சிறார்கள்.
13 / 22
டில்லி ஜூம்மா மசூதி.
14 / 22
ஜம்மு காஷ்மீரில் நடந்த தொழுகையில் பங்கேற்றவர்கள்.
15 / 22
மதுரை ஈத்கா மைதானத்தில் நடந்த சிறப்பு தொழுகை
16 / 22
சென்னை தொழுகையில் பங்கேற்ற சிறுமி.
17 / 22
திருப்ளிகேன் பெரியமசூதியில் நடந்த சிறப்பு தொழுகை
18 / 22
சென்னை பிராட்வே.
19 / 22
சென்னை பிராட்வே மைதானம்
20 / 22
சென்னையில் குழந்தைகளின் தொழுகை.
21 / 22
சென்னை பிராட்வே மைதானத்தில் சிறப்பு தொழுகையில் பங்கேற்றவர்கள் வாழ்த்து தெரிவித்து கொள்கின்றனர்.
22 / 22
பக்ரீத் திருநாளை முன்னிட்டு சென்னை திருப்ளிக்கேன் பெரிய மசூதியில் சிறப்பு தொழுகை நடந்தது. பங்கேற்ற குழந்தைகள் மிக ஆர்வமாக வாழ்த்து தெரிவித்து கொள்கின்றனர்.
Advertisement