புகைப்பட ஆல்பம்:

தோனியின் நீர் விளையாட்டு !
1 / 14
ஆஸி.,க்கு எதிரான போட்டியில் கோப்பை வென்ற இந்திய அணியினர் ரொம்ப மகிழ்ச்சியில் இருந்தனர். கேப்டன் தோனி தனது மனைவி சாக்ஷியுடன் கோவா பீச்சுக்கு சென்று ஹாயாக பொழுதை கழித்தார்.அவர் தனது மனைவியுடன் மகிழ்ந்த காட்சிகள் பல கோணங்களில் தரப்பட்டுள்ளன.
2 / 14
இன்னும் கொஞ்சம் தூக்கவா.,
3 / 14
பார்த்து பத்திரமா கூப்பிட்டு போப்பா.,
4 / 14
தூக்கி வைக்கவா.,
5 / 14
எல்லா போட்டியிலும் வெற்றி பெற்றுடுங்க.,
6 / 14
வலையோசை கல, கல., வென.,
7 / 14
நல்லா புடிச்சுக்கோங்க.,
8 / 14
ரசிகர்கள் சூழ்ந்த உற்சாகம்
9 / 14
ரன்னுக்காக ஓடவில்லை.,
10 / 14
எத்தனை நாள் மட்டைய பிடிக்கிறது.,
11 / 14
ஏங்க., கீழே., போட்டுராதீங்க.,
12 / 14
யாரும் இப்ப பந்து வீசிடாதீங்கப்பா.,
13 / 14
நீ ஒருப்பக்கம் நான் ஒருப்பக்கம்
14 / 14
ரொம்ப கூலா இருக்கா ? : கோவாவில் கிரிக்கெட் போட்டி முடிந்த கையோடு சற்று இளைப்பாறிட கேப்டன் தோனி அவரது மனைவி சாக்ஷியுடன் கடற்கைரைக்கு சென்றார்.