நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்:

20-நவ-2018
1 / 6
வழிந்தோடுதே...!: கஜா புயலால் பழநி வரதமாநதி அணை நிரம்பி 5 நாட்களாக தண்ணீர் வழிந்து செல்லும் காட்சி.
2 / 6
விழித்துக்கொள்வோம்...!: திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் சைல்டு லைன் சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடந்தது.
3 / 6
பிரதிபலிப்பு...!: பழநி - கொடைக்கானல் ரோட்டில் வயல் தண்ணீரில் முளைத்தது போல பிரதிபலிக்கும் தென்னை மரங்கள்.
4 / 6
அந்தரத்தில் சாகசம்...!: ஆபத்தான முறையில் உயரமான கட்டடத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள்.இடம்.எழும்பூர்,சென்னை.
5 / 6
ஒழிப்போம் டெங்குவை...!: டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்ட பள்ளி மாணவிகள். இடம்: கோவை ரத்தினபுரி, காமாட்சி நகர்,
6 / 6
விளக்கு ரெடி...!: கார்த்திகை தீபத்தை முன்னிட்டு அகல் விளக்குகள் உற்பத்தி தீவிரமாக நடந்து வருகிது. இடம்: விருத்தாச்சலம் தொழிற்பேட்டை.