புகைப்பட ஆல்பம்:

இவர் தான் உலக அழகி !
1 / 10
சீனாவில் நடந்த உலக அழகிபோட்டியில் (மிஸ் வேர்ல்டு 2010) உலக அழகியாக தேர்வு செய்யப்பட்ட அமெரிக்க அழகி அலெக்சாண்ட்ரியா ( நடுவில் ), 2 வது இடம் பிடித்த போஸ்ட்வானா நாட்டை சேர்ந்த எம்மாவார்ஸ் (இடது ), 3 வது இடத்தை பிடித்த வெனிசூலாவை சேர்ந்த அட்ரியானா வாசினி.
2 / 10
நான்தான் அழகு .
3 / 10
நன்றி கலந்த வணக்கம் .
4 / 10
ஒருப்பக்கம் கண்ணீர், ஒரு பக்கம் ஆனந்தம் .
5 / 10
கீரிடம் சூட்டப்படும்போது கண்ணீர் வழிந்தது.
6 / 10
முன்னாள் அழகியின் வாழ்த்து.
7 / 10
நாங்க 3 பேரும் ஜெயிச்சுருக்கோம்
8 / 10
உலக அழகி யார் என அறிவிக்கப்பட்ட நேரத்தில் எழுந்த மகிழ்ச்சி.
9 / 10
கீரிடம் சூட்டப்படுகிறது.
10 / 10
சீனாவின் புகழ்பெற்ற சான்யா நகரில் உலக அழகி (மிஸ் வேர்ல்டு 2010) போட்டி நடந்தது.இதில் அமெரிக்க அழகி அலெக்சாண்ட்ரியா உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார்.
Advertisement