நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்:

21-மார்-2017
1 / 10
இனி இது தான் சிக்கனம்....!: நாளுக்கு நாள் ஏறும் பெட்ரோல், டீசல் விலையினால் வரும் காலங்களில் நாமும் இப்படிதான் பயணம் செய்ய வேண்டி இருக்கும் போல..?
2 / 10
ரொம்ப தான் சீறுதே....!: சிவகங்கை அருகே சாலூர் பெருமாள் பொன்னழகியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடந்த மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளை.
3 / 10
இது தேவைதானா..: . உயிருக்கு ஆபத்தான இந்த பயணம் தேவைதான.இடம்: விருதுநகர் தேசியநெடுஞ்சாலை
4 / 10
விழிப்புணர்வு முகமூடி....!: உலக சிட்டுக் குருவி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் முகமூடி அணிந்து மனித சங்கிலியில் ஈடுபட்டனர்.
5 / 10
நல்லா பூத்திருக்கு.....!: தந்தையின் தோளில் ஏறி சாலையோரத்தில் பூத்து குலுங்கும் மலர்களை ரசிக்கும் சிறுவன். இடம்:சேத்துப்பட்டு.
6 / 10
சரியான போட்டி....!: கோவை சூலூர் படகுத்துறையில் மகளிர் தினத்தை முன்னி்டடு சக்தி இன்ஜி.,கல்லூரி மாணவியருக்கு படகு ஒட்டும் பயிற்சி அளிக்கப்பட்டது.
7 / 10
தம்பியுடயான் எதற்கும் அஞ்சான்...!: திண்டுக்கல்லில் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வாங்குவதற்காக கலெக்டர் அலுவலகத்திற்கு தனதுஅண்ணன் அருள் மூர்த்தியை அழைத்து வந்த பாசக்கார தம்பி
8 / 10
குடைப் பந்தல் :: கொளுத்தும் வெயிலை சமாளிக்க மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கார் பார்க்கிங்கில் பக்தர்களின் வசதிக்காக வண்ண வண்ண குடைகளால் பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது.
9 / 10
மாலைப்பொழுதின் மயக்கத்திலே. ..: நம் மனதை அள்ளும் சிட்டுக்குருவிகள். இடம்: உடுமலை தினசரி மார்க்கெட்.
10 / 10
புல் மேயுறோம்....!: முதுமலை புலிகள் காப்பகத்தில் காலை நேரத்தில் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த புள்ளி மான்கள்.
Advertisement