நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்:

21-ஏப்-2017
1 / 10
இதாவது கிடைச்சுதே....!: சுட்டெரிக்கும் வெயிலுக்கு இந்த ஆலம் பழமாவது கிடைத்ததே என்கிறதோ இந்த பறவை. இடம்: சிவகங்கை அருகே இலந்தங்குடிப்பட்டி.
2 / 10
மரம் வளர்ப்போம்...!: மரம் வளர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், 1000 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரு சக்கர வாகனத்தில் பிரச்சாரம் செல்லும் இளைஞர்.. இடம் சென்னை
3 / 10
பூத்துக்குலுங்குது...!: திண்டுக்கல் அருகே சிறுநாயக்கன்பட்டியில் பூத்துள்ள செண்டுமல்லி பூக்கள்
4 / 10
காத்திருந்து காத்திருந்து....!: குடிநீர் தட்டுப்பாட்டால் தண்ணீர் லாரியின் வருகையை எதிர்பார்த்து நீண்ட வரிசையில் காத்திருக்கும் குடங்கள். இடம்: மதுரை யானைக் கல்.
5 / 10
இந்த பாரம் போதுமா...: .அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றிச்செல்வது விபத்திற்கல்லவா வழிவகுக்கும். இடம்: திண்டுக்கல் .
6 / 10
சூடு தாங்கமுடியல....!: கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் இளநீர் கடையில் விற்பனை களைகட்டியது. இடம்: சிவகங்கை
7 / 10
போதுமா குடம் :: தண்ணீர் தேவை பூர்த்தி செய்ய மழை நீர் சேகரிப்பை ஏற்படுத்தா விட்டால் வறட்சி காலத்தில் இத்தனை குடங்கள் தேவைப்படுமா . இடம்: விரகனூர், மதுரை
8 / 10
தண்ணீர் தேடி பயணம்...: .காலிகுடங்களுடன் தண்ணீரை தேடி டூவிலரில் அலையும் பொதுமக்கள்..இடம்:சிவகங்கை.
9 / 10
இரை தேடும் பறவைகள்:: உடுமலை பெரியகுளத்தில் குறைந்தளவு தண்ணீரில் இரை தேடும் அரிய வகை பறவைகள்.
10 / 10
மகிழ்ச்சி:: மதுரை வைகை ஆற்றில் தேங்கிய நீரில் இரை கிடைத்த மகிழ்ச்சியில் துள்ளி பறக்கின்றனவோ இப்பறவைகள். இடம்: செல்லூர்.
Advertisement