நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்:

08-டிச-2017
1 / 10
வலைவீச்சு!: காலை நேரத்தில் நாட்டுப்படகில் மீன்பிடிப்பதற்காக வலைவீசும் மீனவர்கள். இடம்: நரிப்பையூர்
2 / 10
கண்மாய்: தொடர்மழையால் போடி மீனாட்சியம்மன் கண்மாய் நிரம்பி வருகிறது.
3 / 10
ஸ்டார்: கிறிஸ்துமஸ் நெருங்குவதால் திண்டுக்கல்லில் பல வண்ண ‛ஸ்டார்‛கள் விற்பனைக்கு வந்துள்ளன.
4 / 10
வைகை: முன்று ஆண்டிற்கு பின் வைகை ஆற்றில் நீர் செல்கிறது. இடம்: வைகை புதூர்.
5 / 10
நீர்விழ்ச்சி: பழநி சண்முகம்பாறை தொட்டிமடையில் கொட்டும் நீர்விழ்ச்சி.
6 / 10
சொழிக்கட்டும்:: வைகை அணையில் இருந்து சிவகங்கை, ராமநாதபுரம், மாவட்டத்திற்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் இருகரையை தொட்டு புது வெள்ளமாய் பாய்ந்து சென்றது. இடம்: மதுரை கல்பாலம்.
7 / 10
படகு: பூண்டி நீர்த்தேக்கத்தில் படகில் துடுப்பு போடும் அப்பகுதிவாசிகள்.
8 / 10
கடல்: கடல்போல் காட்சியளிக்கும் பூண்டி நீர்தேக்கம்
9 / 10
விளைச்சல்: ஆணைமலை பகுதியில் விளைந்துள்ள பாகற்காய்கள்
10 / 10
நீர்வீழ்ச்சி: வால்பாறையில் இருந்து வனத்துறை சார்பில் யானை சவாரிக்கு திட்டமிடப்பட்டுள்ள சின்னகல்லாறு நீர்வீழ்ச்சி
Advertisement