நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்:

24-Nov-2012
1 / 5
இயற்கைக்கு சல்யூட்:: உடுமலை அருகே திருமூர்த்திமலையில், நெடியதாய் வளர்ந்து, மண்ணுக்கு நிழல் போர்வைதரும் மரங்கள், தென்றல் காற்றால் சுற்றுலா பயணிகளை தாலாடடவும் தவறுவதில்லை.
2 / 5
காத்திருப்பது சுகமே :: ஊட்டி தாவரவியல் பூங்கா குளத்தில் உள்ள மீனை பிடிக்க காத்திருக்கும் நாரை.
3 / 5
அழகுக்கு பஞ்சமில்லை...:: அடர்ந்த வனப்பகுதியில் காணப்படும் பொன்வண்டுகள், கால நிலை மாற்றத்தால் நகருக்குள்ளும் வரத் தொடங்கிவிட்டன. இடம்: தேனி ஜி.எச்.ரோடு.
4 / 5
நன்னீராட்டு விழா:: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சகுந்தகுந்தலாம்பிகை உடன்மர் கைலாசநாதர் திருக்குகோவிலில் அறுபத்து மூன்று நாயன்மார்கள் மற்றும் தொகையடி உற்சவமூர்த்திகளின் திருக்குட நன்னீராட்டு விழா நடந்தது.
5 / 5
முற்றுகை:: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வரும், 27ம் தேதி கார்த்திகை தீப தரிசனத்துக்கான கட்டண டிக்கெட் நேற்று விற்பனை செய்யப்பட்டது. சில மணி நேரத்தில் விற்று தீர்த்தது. இதனால், பக்தர்கள் கோவில் அலுவலகத்தை முற்றுகை இட்டனர்.